சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்திருக்கிறார் முதல்வர். சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஒரு குழுவில் உறுப்பினராக உள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயத்தை சந்தித்தோம்...
-
6 ஜூலை, 2014
யோசெவ் முகாமை பாதர் ஒருவரா நடத்துகின்றார்; ஆணையாளர் மனோ கேள்வி

யோசெவ் முகாம் என்று நீங்கள் கூறுவது எதனை அதனை பாதிரியார் ஒருவரா நடாத்துகின்றார் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர் மனோ இராமநாதன் சாட்சியமளிக்க வந்த தாயாரிடம் கேள்வி எழுப்பியிருந்தமை அனைவர் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷெல் மழையில் இறந்த பல்லாயிரக்கணக்கான சடலங்களை கடந்தே நாங்கள் தப்பினோம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலில் பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர். நாங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் செல்லும் போது இறந்தவர்களின் சடலங்களைக் கடந்து தான் சென்றோம் என
விசா இன்றி பயணம்: மோசமான நாடுகள் வரிசையில் இலங்கை
விசா இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய முடியாத மிக மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி - மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் சிவன் ஆலய தேர்த் திருவிழாவில் பல்லாயிரம் மக்கள் |
சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய தேர்த் திருவிழா சனி (05.07.2014) அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன் வழமைக்கு மாறாக பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத் தக்கது.
தாயகத்தின் தன்மையினை ஒத்த வகையில் அமைந்திருந்த இச் சிறப்புத் தேர்த்
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)