எழுவர் விடுதலையை தடுத்தால் தமிழ் நாடே யுத்த பூமியாகும்! திரையுலகம் எச்சரிக்கை
திரை அமைப்புகளின் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் (இடமிருந்து) பாடலாசிரியர் தாமரை, தயாரிப்பாளர் டி.சிவா, பெப்ஸி தலைவர் அமீர், இயக்குநர்கள் ஆர்.கே.
உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவம்: இந்திய மருத்துவர் சாதனை |
உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். |
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். |
புக்கிகளுக்கு ரகசியமாக தகவலளித்த குருநாத் மெய்யப்பன் |
ஐபிஎல் 6வது சீசனின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசனின் மருமகனும், அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில் மெய்யப்பன் அணி குறித்த தகவல்களை புக்கிகளுக்கு தெரிவித்தது தெரியவந்துள்ளது, அவர் நடிகர் வின்டு தாரா சிங் மூலம் பெரிய தொகையை பெட் கட்டியுள்ளார்.
மெய்யப்பன் செல்போன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை பயன்படுத்தி வின்டுவை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள் பேசிய விவரம் விசாரணை குழுவிடம் உள்ளது.
|