புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2023

விஜய் ஆண்டனியின் மகள் உயிர்மாய்ப்பு

www.pungudutivuswiss.com
நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தவறான
முடிவெடுத்து தனது உயிரை மாய்துள்ளார்.

கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஜெனிவா செல்கின்றனர்!

www.pungudutivuswiss.com


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன் இதன்போது இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன் இதன்போது இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது

திலீபனை நினைவேந்துவதை எவரும் தடுக்க முடியாது! [Tuesday 2023-09-19 06:00]

www.pungudutivuswiss.com

அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு சென்றுள்ள நிலையில், இங்கு திருகோணமலையில் பட்டப்பகலில் பொலிஸார் முன்னிலையில் குண்டர்கள், தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்திச் சண்டித்தனம் காட்டியுள்ளார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு சென்றுள்ள நிலையில், இங்கு திருகோணமலையில் பட்டப்பகலில் பொலிஸார் முன்னிலையில் குண்டர்கள், தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்திச் சண்டித்தனம் காட்டியுள்ளார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்

ரஷ்ய பயணிகளின் வாகனங்களுக்கு போலந்துலிதுவேனியா, லாட்வியா, எஸ்தோனியாஎல்லைக்குள் நுழைய தடை

www.pungudutivuswiss.com

விக்கியின் கடிதத்துக்கு சுரேஸ் மட்டும் பதில்!- மற்றைய தலைவர்கள் மௌனம்.

www.pungudutivuswiss.com


இந்திய பிரதமர் மோடியுடன் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பேச வேண்டும் என அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி்.வி விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்திய பிரதமர் மோடியுடன் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பேச வேண்டும் என அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி்.வி விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார்

மனித உரிமை துஸ்பிரயோகங்கள் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்!

www.pungudutivuswiss.com

இலங்கை அரசாங்கத்தின் தொடரும் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் உத்தேச நல்லிணக்க உண்மை ஆணைக்குழுவின் நோக்கங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் தொடரும் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் உத்தேச நல்லிணக்க உண்மை ஆணைக்குழுவின் நோக்கங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய 6 பேர் கைது

www.pungudutivuswiss.com


திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில்  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில், பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும் திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில், பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும் திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ad

ad