""ஹலோ தலைவரே... … நாடாளுமன்ற மக்க ளவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தே எந்தக் கட்சிக்கும் இருக்கக்கூடாதுன்னு பிரதமர் திட்டமிட்டிருப்பதைப் பற்றி போன முறை நாமதான் பேசினோம்.
-
14 ஜூன், 2014
தலைநகரம் டெல்லியில் இப்படியொரு காமக்கொடூரன் இருந்திருந்தால் அவனுக்கு எதிராக நாடே கொந்தளித்திருக்கும். மகளிர் அமைப்புகள் பொங்கி எழுந்து போர்க்கொடி தூக்கி போராடியிருக்கும். ஆனால், தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருப்பதால் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் சமூக ஆர்வலர்களும் மகளிர் அமைப்புகளும். 19 வயதைக்கூட தாண்டாதவன். ஆனால், 30-க்கு மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டான். அதுவும் இவன் விளை யாடியது விபரீத விளையாட்டு. இணையதளங்களி லும் சி.டிக்களிலும் உலாவும் இளம்பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் மனதை பதறவைக்கும். இந்தமாதிரி வீடியோக்களில் இளம்பெண்கள் -மாணவிகள் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள் என்று கோபம் கொப்பளிக்கும். அது இப்படித்தான் என்று அம்பலமாகியிருக்கிறது இந்த பொறுக்கி யால். அதுவும் இவனது விபரீத விளையாட்டுக்கு இவனது தாயும்... ஆளுங்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ஒருவரும் துணையாக இருந்திருப்பது தான் அதிர்ச்சிக்குரிய தகவல்.
இளம்பெண்களையும் மாணவிகளையும் எப்படி காதலிப்பதுபோல் நடித்து ஏமாற்றினான்? இளம்பெண்களை ஆபாசவீடியோ எடுத்தது எப்படி? அவனது நெட்வொர்க் என்ன? என்கிற மில்லியன் டாலர் கேள்விகளுக்கு... அவ னிடம் ஏமாந்து அந்தரங்க வீடியோவில் சிக்கிய ரெஜினா என்ற இளம்பெண் நம்மி டம் பதில் சொல்லத்தொடங்க, "நான் அவன் இல்லை...', "மன்மதன்...' சினிமாக் களையே ஓவர்டேக் பண்ணுகிறது அந்த ஹைடெக் ஆணின் ஃப்ளாஷ்பேக்!
""அவன் பெயர் பொன்சிபி. அவனால என்னோட வாழ்க்கை மட்டுமல்ல... ஏகப்பட்ட பெண்களோட வாழ்க்கை சீரழிஞ்சிபோச்சி. என்னோட சொந்த ஊர் மதுரை. பி.காம் படிச்சிருக்கேன். என்னோட அக்கா ஊ
நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறார் பான் கீ மூன்
இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கை விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பான் கீ மூன் ஆதரிப்பதாக
உலகக்கிண்ண கிரிக்கெட் 2015: களைகட்டிய இந்தியா- பாகிஸ்தான் டிக்கெட் விற்பனை
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
தமிழர் விடயத்தில் தமிழக அரசும்,மோடி அரசும் ஒன்றாகவே சிந்திக்கின்றது - முதலமைச்சர்
தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழக அரசுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் வேறுபாடுகள்
இலங்கையில் ஒன்றுகூடலுக்கு தடை
இலங்கையில் ஒன்று கூடலுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமை மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான விசேட அறிக்கையாளர் மயினா கியா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமை மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான விசேட அறிக்கையாளர் மயினா கியா இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து விலகமாட்டோம் - ஹசன் அலி
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகாது என அக்கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் வெடிபொருட்கள் மீட்பு
வெடிபொருட்களுடன் சென்ற வாகனத்தை அநுராதபுரத்தில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த வாகனத்தில் 10 கிலோகிராம் வெடிப் பொருட்கள் மற்றும் 500
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகம் நிர்மாணிக்க நீதிமன்றம் தடை
கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலக கட்டடம் தாழ்வாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என அக் கட்டடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான்
உலகக்கிண்ணம் 2014 .மெச்சிக்கோ கமரூனை வென்றது
இன்று நடைபெற்ற போட்டியில் மெக்சிக்கோ கமரூனை 1-0 என்றரீதியில் வென்றது.61 வது நிமிடத்தில் பெர்ல்ட இந்த கோளை அடித்து தனது அணிக்கு 3 புள்ளிகளைபெற்று கொடுத்தார் . மெக்சிக்கோ ஏற்கனவே 11 ஆம் 29 ஆம் நிமிடங்களில் இரு கோல்களை அடித்திருந்தும் அவை ஒப்சைட் என நிராகரிக்கப்ட்டன.ஆனால் அவை இரண்டுமே ஒப்சைட் அல்ல என விமர்சகர்கள் கணித்துள்ளார்கள்
தற்போது நடந்து கொண்டிருக்கு ஆட்டமான ஸ்பெயின் எதிர் நெதர்லாந்து 1-1 என்ற சமநிலையில் நீடிக்கிறது
இன்று நடைபெற்ற போட்டியில் மெக்சிக்கோ கமரூனை 1-0 என்றரீதியில் வென்றது.61 வது நிமிடத்தில் பெர்ல்ட இந்த கோளை அடித்து தனது அணிக்கு 3 புள்ளிகளைபெற்று கொடுத்தார் . மெக்சிக்கோ ஏற்கனவே 11 ஆம் 29 ஆம் நிமிடங்களில் இரு கோல்களை அடித்திருந்தும் அவை ஒப்சைட் என நிராகரிக்கப்ட்டன.ஆனால் அவை இரண்டுமே ஒப்சைட் அல்ல என விமர்சகர்கள் கணித்துள்ளார்கள்
தற்போது நடந்து கொண்டிருக்கு ஆட்டமான ஸ்பெயின் எதிர் நெதர்லாந்து 1-1 என்ற சமநிலையில் நீடிக்கிறது
ரி ஆர் ரி தமிழ் ஒலி வானொலியில் உலகக்கிண்ண விசேச செய்தி கண்ணோட்டத்தினை தொகுத்து வழங்குகிறேன் கேட்டு மகிழுங்கள் . தினந்தோறும் பிரதான செய்திகளை தொடர்ந்து இந்திய செய்திகளுக்கு முன்னதாக சுமார் 09.45 மணியளவில் இண்டநெட் ஊடாகவும் வானொலி இணையத்தளத்துக்கு சென்று நேரடியாக உடனேயே கேட்க கூடியதாகவிருக்கும் .இங்கே அழுத்துங்கள் .சிவ-சந்திரபாலன் www.trttamilolli.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)