புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2015

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணை அறிக்கை பெப்ரவரியில்

இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலைகள் உட்பட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐந்து பேரடங்கிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளைக்கொண்ட
ஹொறண பகுதியில் மாணவர் ஒருவரின் கழுத்திற்குள் மரக்கிளை பாய்ந்ததில் ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியhttps://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/y4/r/-PAXP-deijE.gifசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்

அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்: தமிழிசை தடாலடி!

பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்று தமிழக பாஜக

சிறார்களுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்தால் ஆண்மை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை !

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு,  அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை

அட்டனில் கத்தி முனையில் சித்தப்பாவின் கழுத்தை வெட்டி பணத்தை அபகரித்த பெண் (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கைது


கடந்த செப்டம்பர் மாத இறுதி யில் பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின்

திருவாரூரில் நித்யானந்தா திருவிளையாடல் ஆரம்பம்




திருவாரூர் மடப்புறத்தில் புகழ்மிக்க சோமநாதேஸ்வரர் மடத்தில் இருந்த நித்யானந்தா ஆட்களைக் காவல்துறையினர்

கருணாவையும் இணைத்து விரைவில் புதியதொரு தமிழ்க் கட்சிகளின் கூட்டணியாம்! ஆனந்த சங்கரி

ருணா உட்பட பல கட்சிகளை இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் புதிய கூட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள்

நிலநடுக்கத்தின் போது வங்கியில் 20 லட்சத்தை கொள்ளையடித்த பலே திருடர்கள்

டெல்லியில் நேற்று நில அதிர்வுகள் ஏற்பட்ட போது அங்குள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர்கள் ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க ரணில் இணக்கம்!-பி.பி.சி

இலங்கையின் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை

வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தீர்மானம்

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக நம்பப்படும் வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மெக்ஸ்வெல்

றக்பி உலகக் கிண்­ணத்தின் இறு­திப்­போட்­டியில்நியூ­ஸி­லாந்தும் அவுஸ்­தி­ரே­லி­யாவும் மோதவுள்ளன.

இங்­கி­லாந்தில் நடை­பெற்­று வரும் றக்பி உலகக் கிண்­ணத்தின் இறு­திப்­போட்­டியில்நியூ­ஸி­லாந்தும் அவுஸ்­தி­ரே­லி­யாவும் மோதவுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள்

கருணா எம்முடன் இணையவில்லை; விருப்பத்தையே வெளியிட்டார்

எங்கள் மீதான அவரது நம்பிக்கையை வரவேற்கிறேன்தமிழர் விடுதலைக்கூட்ட ணியில் இணைந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக

பாகிஸ்தான் அணி 178 ஓட்டங்களால் வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின்

ஓபிஎஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற போலீஸ் எஸ்.ஐ. சிறைவைப்பு



விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் திருப்பதி

மொழிப் பிரச்சினையே போர் ஏற்படுத்துவதற்கு பிரதான காரணம் : மனோ

நாட்டில் கடந்த மூன்று தசாப்தகாலமாக புரையோடிப் போயிருந்த போருக்குப் மொழிப்பிரச்சினையே பிரதான காரணமாக அமைந்ததாகவும், இதனை

யாழ். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய 5 புதிய செயற்திட்டங்கள்

யாழ். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 483.06 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 புதிய செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக

தமிழர் விடுதலை கூட்டணியில் இணைகிறார் கருணா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து தமது

பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சி அமைக்கப்பட்ட பதுங்குகுழி / முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது சொகுசு மாளிகையல்ல, அது பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சி அமைக்கப்பட்ட பதுங்குகுழி

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்றேன்: வில்லிசை பாடகி வாக்குமூலம்

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்றேன்: வில்லிசை பாடகி வாக்குமூலம்

சுசீந்திரம் அருகே உள்ள மாலையணிந்தான் குடியிருப்பைச் சேர்ந்தவர் லிங்கராஜா (வயது 48). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (37). வில்லிசை பாடகி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் வடசேரி கட்டையன் விளையில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் லிங்கராஜா பிணமாக மிதந்தார். அவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கயிற்றால் கட்டி கிணற்றுக்குள் வீசப்பட்டு இருந்தார்.

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய விழாவில் சட்டத்தரணி கே வி தவராசா


நன்றி கதிரவன்

'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்...!'-ஸ்டாலினை கிண்டல் அடித்த வளர்மதி

ஆட்டோவில் ஏறி,  'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்...' என்று வடிவேலு பாணியில் மு.க.ஸ்டாலின்,  நமக்கு நாமே பயணம் செல்வதாக அமைச்சர் வளர்மதி கடுமையாக விமர்சித்து பேசினார்.

திருவாரூரில் அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனையை விளக்கி பட்டிமன்றம் நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார்.
விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் வளர்மதி பேசுகையில், "சர்க்கஸ் பபூன் போல சிலர் நடுத்தெருவிற்கு வந்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை நம்பி விடாதீர்கள். 

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: 70 பேர் பலி; 1000 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்று

கும்பகோணம் தீவிபத்து: உயிரிழந்த குழந்தைகளுக்காக நடிகர் சங்கம் பிரித்த தொகை எங்கே?

டந்த 2004-ம் ஆண்டு  கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.இந்த விபத்து நடந்தபோது

ad

ad