புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2013


Australia Women won by 9 wickets (with 166 balls remaining)

இன்றைய போட்டியில் தோல்லியை தளுவியதன் காரணமாக இலங்கை அணி உலக கிண்ணத்தை பெறும் வாய்ப்பை இழந்தது.
 
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்று போட்டியில் அவுஸ்திரேலிய அணி

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு எப்போது தண்டனை வழங்குவீர்கள்? கொதிக்கின்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர்
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்துக்கு முன்பு நிகழ்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை சம்பவங்களில் கொலையாளிகளை தூக்கிலிடாமல் அப்சல் குருவை தூக்கிலிட்டிருக்கிறார்களே என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர்

நாளை சென்னை ஐநா அலுவலகம், மார்ச் 4ல் இலங்கை தூதரகம் முற்றுகை! வைகோ அறிவிப்பு

சென்னை இலங்கையில் தமிழர்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்த சிங்கள அரசை எதிர்த்து அறப்போர் நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளின் தூக்குக் கயிறு அறுத்து எறியப்படும்: வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது.

இலங்கை அரசின் இணையத்தளங்கள் மீதான தொடரும் தாக்குதல்கள

இலங்கை  அரசின் இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதுவரை சிறிலங்கா அரசின் 50 இணையத்தளங்கள் வரை சைபர் தாக்குதலுக்கு இலக்காகி செயலிழந்துள்ளன.

ஜோர்தானில் துன்புறுத்தலுக்கு இலக்காகிய 47 இலங்கைப் பெண்கள் நாடுகடத்தப்பட்டனர்
ஜோர்தானில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காகி, தடுப்பு முகாமில் தங்கியிருந்த இலங்கைப் பணிப்பெண்கள் 47 பேர் இன்று நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

மாத்தளை புதைகுழி மனித எச்சங்களை அமெரிக்காவிற்கு அனுப்ப நடவடிக்கை
மாத்தளை மனித புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்வடைந்துள்ளது.

தி.மு.க., நினைத்திருந்தால் ராஜபக்சவின் வருகையை தடுத்திருக்கலாம்! முக்கிய கட்சி பிரபலங்கள்
தமிழக அரசியலையும், இலங்கை விவகாரத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. தற்போது, ராஜபக்ச வருகையால், மீண்டும், தமிழக அரசியல் களம் பரபரப்பானது.  ராஜபக்சவின் இந்தியப் பயணம் குறித்து, முக்கிய கட்சி பிரபலங்களின் கருத்துக்கள்...

இலங்கையில் மாநாட்டினை நடத்துவது பொதுநலவாய அமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானது!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சர்வதேச அரங்கில் இலங்கை அரசினை தனிமைப்படுத்தும் நோக்கில் இவ்வாண்டு இலங்கையில் நிகழவிருப்பதாக கூறப்படும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜேர்மனி சிண்டேல்பிங்கேன் உள்ளரங்க சுற்று போட்டி .செய்தி
__________________________________________________________________

கடந்த 09.02.2013 அன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியி 19 கழகங்கள் பங்கு பற்றின.அவற்றில் சுவிசில் இருந்து கலந்து கொண்ட 5 கழகங்களான யங் ஸ்டார் ,யங் ஸ்டார் 1,இளம் சிறுத்தைகள் ,யுனைடெட் பயர் ,சுவிஸ் பாய்ஸ்,இளம் ராயல் ஆகிய  5 கழகங்களுமே காலிறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தன.அரையிறுதி ஆட்டத்தில் யங் ஸ்டார் அணி என்னபெற்றல் அணியுடன் மோதியது. ஆரம்பத்திலேயே என்னபெற்றால் ஒரு கோலினை போட்டு ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது .இருந்தாலும் அடுத்த 5 நிமிடங்களிலேயே  4 கோல்களை யங் ஸ்டார் அணி போட்டு ஆட்டத்தின் வெற்றியை தன் வசப் படுத்தியது .இறுதியாட்டத்தில் ஸ்டுக்கார்ட் அணியை சந்தித்த யங் ஸ்டார் 4-2 என்ற ரீதியில்  வென்று  கிண்ணத்தைக் கைப்பற்றியது . சிறந்த விளையாட்டு வீரன்,அதிக கோல் அடித்த வீரன் ஆகிய 2 விருதுகளையும் யங் ஸ்டார் யசியும்,சிறந்த முன்னணி தாக்குதல் வீரன் விருதையங் ஸ்டார்   நிசாத்தும் பெற்றனர்.ச்டூட்கார்ட் வீரர் ஜெனோடன் சிறந்த பந்துக்காப்பாளராக என்னபெற்றால் வீரர் அனித்   சிறந்த பாதுகாப்பு வீரராக   தெரிவாகினர்
மூன்றாம் இடத்தை என்னபெற்றால் அணி  கைப்பற்றியது
யங் ஸ்டார் இரண்டாவது தடவையாக இந்த சுற்றுப் போட்டி கிண்ணத்தை  கைப்பற்றுகிறது .யங்  ஸ்டார் அணியில் தரமின்,சபேசன்,ஜசிந்தன்,பிரதீஸ் ,ஜெசி,கௌதம்,நிஷத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்

ad

ad