T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியினை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
-
23 அக்., 2022
பரபரப்பு: பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி
www.pungudutivuswiss.com
பாகிஸ்தானை கடைசி ஒவரின் கடைசி பந்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது. மெல்போர்ன், டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்
இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பிக்கள் பதவி இழக்க நேரிடும்!
www.pungudutivusw
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். |
பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 4 அரசியல் கைதிகள் விடுதலை!
www.pungudutivuswiss.co
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)