புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2015

வெற்றிலைக்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டியாழ்.வெற்றிலைக்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின்  இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று 1.30 மணியளவில் பாடசாலை

நியாயமான எமது போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரளுங்கள்; பல்கலைக்கழக சமூகம்ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து

ஐ.எஸ்-க்கு எதிராக போரிட விமானம் தாங்கி கப்பலை களமிறக்கிய பிரான்ஸ்


ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த ராணுவ விமானம் தாங்கி கப்பலை அனுப்பியுள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தலைமையில் கூட்டணி நாடுகளின் ராணுவங்கள் ஈராக்கில் உள்ள ஐ.எஸ் அமைப்பு தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதல் ந

ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை: அதிர்ச்சியில் தீவிரவாதிகள்ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல் வீரவன்ஸவின் ஊழல்களை அம்பலப்படுத்திய சஷி வீரவன்ஸ

சஷி வீரவன்ஸவின் வாக்குமூலத்தால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்தவின் நண்பரான மாலை தீவு முன்னாள் அதிபர் கைது

பன்னீர்செல்வம் அ ஜெயலலிதா பற்றி புகழ் மாலை சூட்டி கவிதை

  தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநரின் உரைக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த பதிலுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி புகழ்

ஜெ. முதல்வராக சிலுவையில் அறைந்து கொண்ட ஹூசைனி! (படங்கள்)

 


ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே  சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இயக்குனர் ஆர்.சி சக்தி காலமானார்!


பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி சக்தி ( 76) சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை  பலனின்றி அவரது உயிர் பிரிந்தது..

கலைப் பசியோடு வந்தோம்! இளையராஜா பேச்சு!


சென்னையில் தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் அம்மா உணவளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:-

திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும் தமிழக தலைவர்களே வடநாட்டைப் பாருங்கள்; கி.வீரமணி

வடநாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அன்பு பாராட்டி

போரின்போது விஸ்வமடு அருகே 30,000 சடலங்கள்: மன்னார் ஆயர்

இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார்.
இரண்டு கிழமைகளுக்கு முன்னரே

19 வயது நாரந்தனை இளம்பெண் கொலை. கிணற்றில் சடலம் மீட்பு

ஊர்காவற்றுறை நாரந்தனைப் வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் யுவதி  ஒருவரின் சடலம்  ஊர்காவற்றுறைப் பொலிஸாரால்

2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ஏக்கர் காணி வடக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது


2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ஏக்கர் காணி பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துட்டகைமுனு போல் கதிர்காமத்தில் திரிசூலத்தை காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிய மகிந்த


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று காலை 8.12 என்ற சுபநேரத்தில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட ஆறு அங்குலம்

ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்ய முயற்சி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.

விமல் வீரவன்சவின் மனைவி கைது


முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை! - மன்னார் ஆயர்

சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைய உள்ளதாக

ad

ad