-
11 ஜூலை, 2014
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நெய்மர் விளையாடுகிறார்
உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த நெய்மர், காலிறுதி ஆட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தார்.
வலி.வடக்கில் காணி அளவீடு நிறுத்தம்; திரும்பியது நிலஅளவைத்திணைக்களம்
வலி.வடக்கில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட இருந்த தனியார் காணிகள் அளக்கும் நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்
நயினை நாகபூஷணி அம்மன் இன்று தேர்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழா இன்று காலை 9 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
ஊவா மாகாண சபை இன்று கலைக்கப்படும்
ஊவா மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுமென ஊவா மாகாண சபை முதலமைச்சர் சசீந்ர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கு ஆளுநருக்கு பதவிகாலம் நீடிப்பு; ஜனாதிபதி கடிதத்தை இன்று வழங்கி வைப்பாராம்
வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்திற்குள் ஐ.எஸ்.ஐ. அமைப்பில் பயிற்சி பெற்ற
ஈழத்தமிழர்கள் ஊடுருவல்? - சந்திரிக்கா நாட்டின் நிலைமைகள் குறித்து
கருத்து வெளியிடுவதை தவிர்க்க தீர்மானித்துள்ளார்
தமிழகத்திற்குள்
ஐ.எஸ்.ஐ. அமைப்பினரால் பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில்
ஊடுருவியுள்ளதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பாரிஸ் புறநகர் துணை மேயர் ஒரு தமிழ் பெண் சேர்ஜியா மகேந்திரன்! Cergya Mahendran !
பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்று
தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான கார்ஜ் லி கொணெஸ் (Garges les Gonesse)
என்னும் அழகிய கிராமம். இலங்கைத் தமிழர்கள்,பாண்டிச்சேரி தமிழர்கள்,வட
இந்தியர்கள்,பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள்,
ஆபிரிக்கர்கள்,அல்ஜீரியர்கள், துருக்கியர் என பல்இன குழுக்கள் செறிந்து
வாழும் இந்தக் கிராமத்தில் இன ரீதியான பாகுபாடுகள் குறிப்பிடும்படி
இல்லாமல் இருப்பது இக்கிராமத்தின் சிறப்புகளில் ஒன்று.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)