புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 டிச., 2014

பாஜக பொதுக்கூட்டத்தில் கங்கை அமரன் ( படங்கள் )
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, இன்று மதியம் சென்னை வந்தார்.  சென்னை மறைமலை நகரில் மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்
30 அடி உயரத்திலிருந்த விழுந்து இறந்ததாய் யானையை இழந்து தவிக்கும் குட்டி யானை
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் அருகேயுள்ள வனப்பகுதியில் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஒரு பெண் யானை இன்று இறந்துக்
நான் திமுகவிலிருந்து விலகிக்கொள்கிறேன் : கலைஞருக்கு நடிகர் நெப்போலியன் கடிதம்


நடிகர் நெப்போலியன் திமுகவில் இணைந்து, எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை வகித்து மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார்.  அவர் சமீப காலமாகவே திமுக நிகழ்வுகளை விட்டு விலகியிருந்தார்.  தற்போது அவர் பாஜகவில் இணையவிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் திமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதம்:

இரத்தக்கறை படிந்தவர்களின் கையால் செய்யப்படும் எந்தவொரு காரியமும் நிலைக்காது ; சரவணபவன் எம்.பி 
யாழ்.விஷன் கிருஸ்ணா அறநெறிப் பாடசாலையின் இரண்டாவது ஆண்டு விழாவும், புதிய கட்டடத் திறப்பு விழாவும் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.

மஹியங்கனை – பதுளை வீதியில் பாரிய மண்சரிவு 
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மஹியங்கனை – பதுளை வீதியில் துன்ஹிந்த வளைவு பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச உப ஜனாதிபதியா? 
நாமல் ராஜபக்ச உப ஜனாதிபதி போல செயற்படுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மாற்றங்கள் வருவது நிச்சயமே : அடித்துக்கூறுகிறார் முதலமைச்சர் 
நாங்கள்  உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கொன்றைத் திறக்கக் கூட ஆளுநர் அனுமதிக்கிறார் இல்லை. ஆனால் தன்னுடைய  பெயரில்


பெய்து வரும் மழை தொடருமாகில் பாவற்குளத்தில் நீர்மட்டம் உயரும் வவுனியா அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எச்சரிக்கை

வவுனியாவில் பெய்துவரும் கடும்மழை காரணமாக பாவற்குளத்தின் நீ
சட்ட விரோத முறையில் ஆளுநர் பதவி வகிப்பு முதலமைச்சர் தெரிவிப்பு 
கடந்த 5 வருடங்களாக வடக்கு மாகாண ஆளுநரும் பிரதம செயலரும் சட்ட விரோ தமான முறையிலேயே பதவியிலிருந்ததாக
சண்மாஸ்டரின் மனைவி கைது 
இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட மூவர் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலைய த்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகிந்தவின் பிரசாரக் கூட்டங்களில் ரிசாத் பங்கேற்காதது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!
வன்னியிலும், மட்டக்களப்பிலும் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ரிசாத் பதியுதீன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில் அறிவிக்கப்படும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் கோத்தபாய! முகத்துவாரம் முகாமில் குவியும் இராணுவத்தினர்
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தலைமையில் மற்றுமொரு இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறீதரன் எம்பியின் கொடும்பாவியை எரித்து யாழில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஈபிடிபியினர
யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக ஈ.பி.டி.பி கட்சியினர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தியுள்ளனர்.
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடத்தும் பூவரசம்பொழுது விழாவில் கொழும்பு தமிழரசுக் கட்சி தலைவரும் பிரபலமானசிரேஸ்ட சட்டத்தரணியுமான கே வி தவராசா கலந்து சிறப்பிக்கிறார்.

நடைபெறவுள்ள இந்த வருட பூவரசம்பொழுது நிகழ்வில் கலந்து சிற்பிக்க கனடா நாட்டுக்கு வருகை தந்துள்ளார் சட்டத்தரணி கே வி தவராசா .இவர் புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாக கொண்டவர் .இலங்கையில் நீதித்துறை வரலாற்றில் அதியுன்னத நிலையில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணியும் கொழும்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவருமாவார் .தற்போதைய பதட்டமான நிலையில் தலைநகரின் தமிழரசுக் கட்சியின் கிளைக்கு துணிச்சலாகப் பணியாற்றி வருபவர் என்பதை குறிப்பிட்டாக வேண்டும் 
சிறந்த உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. குறைந்த வித்தியாசத்தில் சீன அதிபர் ஜின்பிங் முதலிடத்தை பிடித்துள்ளார். 
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை


பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 505 ரன்களை குவித்து ஆட்டமிழந்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது