யாழ் மாவட்டத்தில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்புகூடுதலான வாக்களிப்பு கூட்டமைப்பு கூடுதல் இடங்களை பிடிக்க வாய்ப்பு - வாக்குப் பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில்
வட மாகாண சபை தேர்தல் தற்போது முடிவடைந்த நிலையில் யாழ் மாவட்ட வாக்கு பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது.
கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது இச்செயற்பாடு நடைபெறுவதை காணமுடிகிறது.
தற்போதைய செய்தி
மாகாணசபைத் தேர்தல்: மாவட்ட ரீதியாக வாக்களிப்பு வீதம்
வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு:
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%