புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2020

மொட்டு' கட்சியின் தேசியப் பட்டியலில் சுரேன் ராகவன்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் அங்கஜன் அணி வேலை தருவோம் எனக்கூறி ஆடசேர்ப்பு
புங்குடுதீவு  வடக்கு கிழக்கு  பகுதிகளில் அங்கஜன் அணியினர்  களமிறங்கி தங்களோடு  சேர்ந்து  தேர்தலுக்கு பிரசார பணிகளில் ஈடுபடடாள்  வேலைவாய்ப்பு டெஹருவோம் எனபசப்பு வார்த்தைகளை கூறி   வேலை  தேவையானவர்கள்  முழுப்பெயர் அடையாள அடடை  இலக்கம் என்பவற்றை படிவத்தில் நிரப்பி தருமாறு  கேரதீவில் வாழும் மணமாகாத யுவதி ஒருவரை  ஏஜெண்டாக நியமித்து சென்றுள்ளது  அந்த யுவதியும் இன்று  தனது பணிகளை ஆரம்பித்துள்ளார் 

வன்னியில் டெனீஸ்வரனின் வேட்புமனுவும் நிராகரிப்பு

வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு உட்பட 6 சுயேச்சைக் குழுக்களினதும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்கள்

திருகோணமலையில் 13 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தும் 24 சுயேட்சை குழுக்களிடமிருந்தும் மொத்தமாக 40 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.

பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு! - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

தற்போதைய நிலைமையில் பொதுத்தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணியின்

கொரோனா தாக்குவதற்கு முன் கனடிய பிரதமரின் மனைவி லண்டனில் யாரை சந்தித்தார்? சேர்ந்து நிற்கும் புகைப்படம்

கனடிய பிரதமரின் மனைவி Sophie கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள லண்டனை சேர்ந்த நடிகர் Idris Elba-வை அவர் இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வரின்  அதிரடி முன்னெச்சரிக்கை .ஐரோப்பா  போன்று   உணவுப்பொருள் கடைகள் தவிர ஏனைய அனைத்தும்  பூட்டு 
தமிழக முதல்வரின்  அதிரடி முன்னெச்சரிக்கை .ஐரோப்பா  போன்று   உணவுப்பொருள் கடைகள் தவிர ஏனைய அனைத்தும்  பூட்டு 
12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை! சுய அறிவிப்புப் படிவம் (Autocertificazione) புதிய அரசாங்க விதிகள் (அதை நிரப்புவது எப்படி).சுய அறிவிப்புப் படிவத்தை நிரப்புவது எப்படி:


தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் இறுக்கமான நெறிமுறைகளை கொண்டுவருவதற்கு அரசாங்கம் ஆலோசிக்கின்றது. வெளிவந்ததும் த
18.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 18-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்.

கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 35.713.

தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு

மாகாணம்தேர்தல் மாவட்டம்ஒதுக்கப்பட்ட இடங்கள்[31]
வடக்குயாழ்ப்பாணம்
07
06
வடமத்திஅனுராதபுரம்
09
05
வடமேல்குருநாகல்
15
08
கிழக்குமட்டக்களப்பு
05
07
04
மத்தியகண்டி
12
05
08
மேல்கொழும்பு
19
18
10
ஊவாபதுளை
08
05
சப்ரகமுவஇரத்தினபுரி
11
09
தென்காலி
10
08
07
மொத்தம்196

கூட்டமைப்பு நீக்கவில்லை, நானே போட்டியில் இருந்து விலகினேன்-அம்பிகா

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பதை விளக்கிமனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்ட நிபுணருமான அம்பிகா சற்குணநாதன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தீவகத்தில் திறலோன்  கே .வி. தவராசா
--------------------------------------------------------------
முதல் வாழ்த்துக்கள் முழுமுதல் பெயர் தேசிய பட்டியலில் முத்தான முதல் வணக்கம் தமிழ்மகனே தீவகத்தில்  சொத்தே  உன் மகுடம் ஒளிரட்டும் உன் புகழ் ஓங்கட்டும் .மதிப்புமிகு தவராசாவின் தெரிவுக்ககாக பல்வேறு வழிகளிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முயட்சிகள் எடுத்து  ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் , முக்கியமாக   வாலிபமுன்னணி  உப செயலாளர்   குணாளன் தம்பிக்கு  சிறப்புமிகு பாராட்டுக்கள் முன்வைத்த காலை  பின்வைக்கோம் 

தமிழினத்துரோகிஜெயானந்தமூர்த்தி தூக்கி வீசப்பட்டார் -ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கினார் கருணா

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொறுப்பு மற்றும் செயற்பாடுகளில் இருந்து எஸ்.ஜெயானந்தமூர்த்தி விலக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் தாக்கல்

கோத்தா - மைத்திரி இடையே பிளவா = மீண்டும் சஜித் பக்கம் தாவுகிறார் மைத்திரி?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் விரைவில் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? சீன மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்

கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? சீன கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வரும் நிலையில், அதன் தாக்கம் மற்றும் வீரியம் குறித்து சீன மருத்துவர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பாவிற்குள் நுழைய வெளிநாட்டினருக்கு தடை: எல்லைகளை மூட ஒப்புக்கொண்ட தலைவர்கள்


கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியாக, 30 நாட்களுக்கு எல்லைகளை மூட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் – இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை

கொரோனா வைரஸ் – இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்தாலி மருத்துவர்கள் மிகவும் சங்கடமான

திருகோணமலையில் சம்பந்தன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் இன்று காலை 11 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான

புத்தளம், நீர்கொழும்பு பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்குச் சட்டம்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை புத்தளம் மாவட்டத்திலும், நீர்கொழும்பு பகுதியிலும் பொலிஸ்

கனடிய பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ள மேலதிக சலுகைகள் :

கனெடிய பிரதமர் 18-03-2020 இன்று கனெடிய குடிமக்களுக்கு மேலும் பல அரச மானிய சலுகைகளை அறிவித்துள்ளார். கோரோனோ பரவல் காரணமாக உலகமே பல அவசரகால நிலைகளை பிரகடனப்படுத்தியுள்ளதால்

பிரான்ஸ் - வீட்டை விட்டு வெளியேறினால் €375 தண்டப்பணம்..


வீட்டை விட்டு காரணமின்றி வெளியேறினால் €135 கள் தண்டப்பணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தண்டப்பணம்

காவல் துறை ஊரடங்கு சட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

புத்தளம் , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு முதலான காவல் துறை எல்லை பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மீண்டும் அறிவிக்கும் வரையில் காவல் துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக

வன்னியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தது கூட்டமைப்பு!

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இன்று காலை தமது வேட்புமனுக்களை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்து.

வேட்புமனுவை தாக்கல் செய்தது கூட்டமைப்பு!

.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று காலை வேட்புமனுவை தாக்கல் செய்தது.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் 10 பேரும் இன்று யாழ்ப்பாணம்

ad

ad