புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2015

கூலிப்படையை விரட்டிப் பிடித்த ஈரோடு போலீஸ்...பரபரப்பு தகவல்கள்!

காவல்துறையை நம்பினோர் கைவிடப்படார்.  

நான்கு மணி நேர ஆப்ரேஷனில் இதை நிரூபித்துக்காட்டியிருக்கிறது ஈரோடு காவல்துறை. அதுவும் சினிமா பாணியில்

விரைவில் கல்லூரி மாணவியை மணக்கிறார் நடிகர் பாண்டியராஜனின் மகன் நடிகர் பிரித்வி!

 நடிகர் பாண்டியராஜனின் மகனும், நடிகருமான பிரித்வி, விரைவில் கல்லூரி மாணவியை காதல் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

சுப்பிரமணிய சாமிக்கு எதிரான தமிழக அரசின் 3 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்



பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான

ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு



இந்திய அரசே!

இலங்கை மீதான போர் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பு தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரும் தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றவும் இலங்கையில் நட

மெட்ரோ ரெயிலில் பயணம்: பிரதமர் மோடியுடன் செல்பிக்களை எடுத்து கொண்ட பயணிகள்


டெல்லியில் இருந்து செயற்கைக்கோள் நகர் என அழைக்கப்படும் பரீதாபாத்திற்கு செல்லும் பாதர்பூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தை

மன்னாரில் உணவகம் மற்றும் இராணுவ முகாம்களில் உள்ள மலசல கூடங்களில் பரிசோதனை


மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரைப் பகுதியில் அதிகளவான மனிதக் கழிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை

நாடாளுமன்றில் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும்! மஹிந்த தரப்பு எச்சரிக்கை


நாடாளுமன்றில் கடுமையான போராட்டங்கள் வெடிக்ம் என ஒரு தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்

மஹிந்த, கோத்தா போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராபஜக்ச மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த விசேட நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராபஜக்ச மாறிவிட்டார் என நான் கருதவில்லை. பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போது மஹிந்த எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்தார்.
பல தடவைகள் என்னைப் பார்த்து கதைக்க முயற்சித்தார். நான் அவரை பார்க்காமலேயே இருந்தேன். பின்னர் ஹேமா பிரேமதாசவை விலக்கிக் கொண்டு எப்படி சரத் என மஹிந்த கேட்டார்.
அப்போது அதற்கு பதிலளிக்க போயிருந்தால் நீண்ட விளக்கம் அளித்திருக்க வேண்டும். அதனால் பிரச்சினையில்லை என பதிலளித்து அந்தப் பக்கத்திலிருந்து பார்வையை விலக்கிக் கொண்டேன்.
ஒரு தடவை பாம்பு கொத்தியது, அதே பாம்பின் வாயில் மீண்டும் ஒருமுறை கைவிடுவது பிழையல்லவா. நான் மஹிந்த மாறிவிட்டார் என கருதவில்லை.
நான் பதவி வகித்த காலத்தில் வெள்ளை வானில் எவரும் கடத்தப்பட்டமைக்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது.
எனது காலத்தில் எக்னெலிகொட கடத்தப்படவில்லை, நான் ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னரே அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிரிதலை முகாமில் போலி புலிகள் அமைப்பு ஒன்றை நடத்திச் சென்றதாக புலனாய்வுப் பிரிவினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
நான் பதவி வகித்த காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. நிச்சயமாக எக்னெலிகொடவிடம் பழிவாங்கல் இடம்பெற்றுள்ளது.
குமரன் பத்மநாதன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவில்லை என சட்ட மா அதிபர் கூறினால் சட்ட மா அதிபரே பயங்கரவாதி எனவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார் என எனக்குத் தோன்றவில்லை. பெரிய பீரங்கி அல்லது மோட்டார் குண்டு ஒன்றின் இரும்புப் பகுதியொன்று தலையில் அவர் அறியாமலேயே பட்டிருக்க வேண்டும். அதனால்தான் அவரது கண்கள் மூடப்படவில்லை.
இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கம் அமைத்திருப்பதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். அதில் தவறில்லை.
போரின் போது சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டது என அமெரிக்கா கருதியதனால், உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
விசாரணை நடத்தப்படுவது மிகவும் நல்லது. எனக்கு எதிராக விசாரணை நடத்தினால் நான் அதனை மிக விரும்பி ஏற்றுக்கொண்டு விசாரணைகளை எதிர்கொள்வேன்.
கோத்தபாய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ அல்லது உயர் இராணுவ அதிகாரிகள் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை விதிக்கப்பட வேண்டும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இல்ங்கை தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு பாராட்டு விழா


எட்டாவது பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தன் அவர்களுக்கான பாராட்டு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை  மாலை

போர்க்குற்றங்களை ஒப்புக்கொள்ள தயாராகிறதா இராணுவம்? 


போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ள நிலையில், போர்க்குற்றச்சாட்டுகளில்

தேசிய புனித தலமாக சபரிமலை ஐயப்பன் கோயில் விரைவில் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் விரை வில் தேசிய புனித தலமாக அறிவிக் கப்படும் என்று மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர்

ருநகர் தொடர் மாடியிலிருந்து விழுந்து குடும்பஸ்தர் சாவு

அளவுக்கதிகமான மதுபோதை காரணமாக குருநகர் தொடர் மாடியில் இருந்து வீழந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம்

335 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அடுத்த வருடம்

335 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் நடத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. 335 உள்ளூராட்சி சபைகளில்

ad

ad