-
1 ஜன., 2015
விஜயின் அடுத்த படம் புலி
‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய், இயக்குனர் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பியபோது விபத்து: 6 கல்லூரி மாணவர்கள் பலி
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய போது கார் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 6 பேர்
"மோடியின் இரண்டு முகங்கள்"- ஜே. ஜேம்ஸ்ராஜ்
26.10.2014 அன்று மிகப்பெரிய மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கூடிய கூட்டத்தில் நமது பிரதமர் அவர்கள் இரண்டு செய்திகளைக் கூறியுள்ளார்.
சோனியா மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வத்ராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் நிறுவனம் (Skylight Hospitality) நிறுவனத்திடம் நிலம் மற்றும் நிதிபரிவர்த்தனைகள் பற்றி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது. ஸ்கைலைட் நிறுவனம் சட்டவிதிகளுக்கு மாறாக அதிகளவு நிலம் வைத்துள்ளதாக
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி குமாரசாமி நியமனம்
சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமாக ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்ச்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் மட்டும் மொத்தம் 83 விபத்துக்கள்
சென்னையில் புதன்கிழமை இரவு மட்டும் 83 இடங்களில் நடந்த விபத்துக்களில் ஒரு மூதாட்டி உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். 52 பேர் படுகாயம்
விவாதத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மைத்திரி ஏற்றார்! மஹிந்த பதில் இல்லை!- சட்டத்தரணிகள் சங்கம்
சிறந்த நிர்வாகம், ஊழல் ஒழிப்பு மற்றும் ஜனநாயகம் குறித்த விவாதம் ஒன்றுக்கு தம்மால் விடுக்கப்பட்ட அழைப்பை பொது வேட்பாளர் மைத்திரிபால
ரணில்-மைத்திரியின் இரகசிய ஆவணம்! பகுப்பாய்வுக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டதாக கூறப்படும் உடன்படிக்கையில்
ஒருதலை காதல்; பிளஸ் 2 மாணவி கழுத்தறுத்து கொலை; வாலிபர் சிறையில் அடைப்பு
கோவை மாவட்டம், சூலுாரை அடுத்த மதியழகன் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன். இவருடைய மகள் ரூபா (வயது- 17).
கிரானைட் முறைகேடு நடந்த பகுதியில் பணியாற்றிய அதிகாரிகள் யார்? பட்டியலை தயாரிக்க சகாயம் உத்தரவு
மதுரை அருகே பல இடங்களில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினியை வெள்ளித்திரை உலகுக்கு கண்டுபிடித்து கொடுத்தவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். எங்கோ இருந்த சிவாஜிராவை ரஜினியாய்ச் செதுக்கிய பெருமை இவருக்கே உண்டு. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி இந்த உலகம் முழுக்க கோடிக்கணக் கான ரசிகர்களை இன்று தன் விரல் நுனியில் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார். வாலிப முறுக்கோடு தமிழக மண்ணில் அடியெடுத்து வைத்த ரஜினி முப்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் நாளுக்கு நாள் இளமையாக, கம்பீரமாக, துடிப்பாக, ஸ்டைலாக புகழின் உச்ச உச்சங்களை நோக்கி நகர்ந்தபடியே இருக்கிறார். ரஜினியின் இதயத்தை, ரசனையை, அவரது பலம்- பலவீனத்தை முழுமையாக அறிந்து வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆசானான இயக்குனர் சிகரம் பாலசந்தர். சூப்பர் ஸ்டார் பற்றிய கேள்விகளோடு அவரை நாம் அணுகினோம். உடல்நலக் குறைவுக்கு மத்தியிலும் "இனிய உதயம்' வாசகர்களுக்காக ரஜினி குறித்த எண்ணங்களை உற்சாகமாகவே பகிர்ந்து கொண்டார் பாலசந்தர். அவரது இந்த பேட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு பிறந்தநாள் பரிசாக வழங்கி "இனிய உதயம்' பெருமைகொள்கிறது.
ரணிலை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒ
சபரிமலை செல்வதற்கு சட்டவிரோதமாக தமிழகம் சென்ற யாழ். இளைஞன் கைது
இலங்கையிலிருந்து தனுஸ்கோடிக்கு படகு மூலம் சட்டவிரோதமாக சென்ற இளைஞரை இந்திய க்யூ பிரிவு பொலிசார் கைதுசெய்துள்ளனர்
கட்டாய மதம் மாற்றலை நிறுத்தக்கோரி பாப்பரசருக்கு மகஜர் .
கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதை நிறுத்துமாறு கோரி பாப்பரசர் பிரன்ஸிசிடம் மகஜரொன்றைக் கையளிப்பதற்காக கையெழுத்து
புதிய ஆண்டில் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்; கூட்டமைப்பு நம்பிக்கை
புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் 1900 பேர் சுட்டுப் படுகொலை
சிரியாவில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 6 மாதத்தில் தங்களிடம் பிடிபட்ட ஆயிரத்து 878 பேரை சுட்டுக்
பான் கீ மூன் மீது அரசு கண்டனம்
இலங்கையில் அமைதியானதும், நம்பகமானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடத்த வலியுறுத்திய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஆளும் ஐக்கிய
தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடும் முடிவில் ஜனாதிபதி .
தோல்வியை ஊகித்துள்ள ஜனாதிபதி! எதிர்க்கட்சித் தலைமையை கைப்பற்ற வியூகம்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால
அமைச்சர் பசிலின் கோட்டைக்குள் மைத்திரி,சந்திரிகாவின் பழைய கோட்டையின் செல்வாக்கை பிடித்தாரா ?
சந்திரிகாவின் பழைய கோட்டையின் செல்வாக்கை பிடித்தாரா ?அமைச்சர் பசிலின் கோட்டைக்குள் மைத்திரி! ஆளுங்கட்சி ஆட்டம் காணத் தொடங்குகின்றது
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன் உள்ளிட்ட பத்து நாடுகளில் நிரந்தரமாக வதியும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை
பத்து நாடுகளின் இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.பத்து நாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ள
5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் சகல பிரச்சார நடவடிக்கைகளும் முடிவடையும்
எதிர்வரும் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையும்.
முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம்மாக இருக்க வேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம்!- அர்ஜூன ரணதுங்க
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட அஞ்சும் ஓர் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)