புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2014

போர்க்குற்ற ஆதாரங்களை வன்னியில் திரட்டினார் ரெப்,
இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்று நேரில் சென்று ஆராய்வு 
இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தக்குற்றம் தொடர்பான ஆதாரங்களுக்குரிய இடங்களை நேற்று நேரடியாகச்

தற்­கொ­லைக்கு முயன்­ற­வரை காப்­பாற்­றிய இங்­கி­லாந்து வீரர்கள்

ஆற்றில் குதித்து தற்­கொ­லைக்கு முயன்ற ஒரு­வரை இங்­கி­லாந்து கிரி க்கெட் அணியின் வீரர்­க­ளான ஸ்டூவர்ட் ப்ரொட்டும் மெட் பிரை­யரும் காப்­பாற்­றிய சம்­பவம் ஒன்று சிட்னியில் நடை­பெற்­றுள்­ளது.

சனல் 4 தொலைக்காட்சி புலம்பெயர்ந்தோரின் ஏஜன்ட் உடன் வெளியேற்ற வேண்டும் என்கிறார் அஸ்வர்

இன்று இலங்­கையில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டு­வ­ரு­வ­தாக குற்றம் சுமத்தும் சனல் - 4 தொலைக்­காட்சி தமிழ் ஈழ­வி­டு­தலைப் புலிகள் நடத்­திய அரா­ஜ­கங்­களின் போது எங்­கி­ருந்­தார்கள். இத்­தொ­லைக்­காட்­சியைச்

தெரிவுக்குழு விடயத்தில் சம்பந்தன் மிகச்சரியான முடிவை எடுத்துள்ளார் : ஜே.வி.பி. பாராட்டு

அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதால் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வித நன்­மை­களும் கிடைக்கப் போவ­தில்லை. தெரி­வு க்­குழு விட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முடிவு சரி­யா­ன­தாகும் என்று மக்கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.பி)
அமெரிக்க விசேச தூதுவர் யாழ் ஆயரை சந்தித்தார் -
படம் 
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப், புதன்கிழமை (08.01.2014) மாலை யாழ். ஆயர் இல்லத்தில் யாழ். மறை மாவட்ட

விஜய் எங்கள் கட்சியில் சேரலாம்.ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு 

விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக  வந்த செய்தி பற்றி கூறுகையில் இவ்வாறு தெரிவிக்கக்கப்பட்டது இளைய தளபதி விஜய் விரும்பினால் அவர் தாராளமாக எங்கள் கட்சியில் சேரலாம் என்று ஆம் ஆத்மி கட்சி
அமெரிக்க விசேட தூதுவர் உதயனுக்கு விஷயம் 
சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே. சிசன் ஆகியோர் 'சுடர் ஒளி'யின் சகோதரப் பத்திரிகையான 'உதயன்' அலுவலகத்திற்கு புதன்கிழமை

அஜீத் - விஜய்! பொங்கலுக்கு தூள் பறக்கும் ஃபைட்! 

               எதிரெதிர் துருவங்களாக இருந்த அஜித்தும் விஜய்யும் இணைந்தது அஜித்தின் முயற்சியால் தான். ரசிகர்கள் அதிக எமோஷனாவதால் இனி இருவரது படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அஜித் சொன்னதன்
சிங்கப்பூரில் அஜீத்தின் ‘வீரம்’ காட்சி திடீர் ரத்து: ரசிகர்கள் போராட்டத்தால் பரபரப்பு
நடிகர் அஜீத்தின் ‘வீரம்’ திரைப்படம் வெளியானதையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில், ரசிகர்கள் அஜீத்தின் கட்-அவுட்டுகள், கொடி, தோரணம் அமைத்தும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினார்கள். 
ஆசிரியரை செருப்பால் அடித்த, பெண் தலைமை ஆசிரியரியை சஸ்பெண்ட்

தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த, எஸ்.பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கலையரசன் (52) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில், எஸ்.பட்டியை சேர்ந்த செல்வராணி (50)
காவல் நிலையங்கள் வதைக் கூடாரங்களா? திருமாவளவன் கண்டனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமீம் அன்சாரி என்னும் 15 வயது சிறுவனை சந்தேகத்தின் பெயரில் கடந்த 7-1-2014 அன்று பிடித்துச்
இலங்கையை குற்றவாளியாக்கவே மேற்குலக நாடுகள் முயற்சி: தயான் ஜயதிலக்க
அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனையை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு ஆதரவளித்த நாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயார்!– இலங்கை அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த நாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில்
கே. ஜே. யேசுதாஸ்
K. J. Yesudas

யேசுதாஸ்
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர்கட்டசேரி யோசப் யேசுதாஸ்
வேறு பெயர்கள்கான கந்தர்வன்
பிறப்பு10 ஜனவரி 1940(அகவை 74)
ஃபோர்ட் கொச்சி,கொச்சி இராச்சியம்,இந்தியா
பிறப்பிடம்கொச்சிகேரளா,இந்தியா
இசை வகை(கள்)கருநாடக இசை
திரையிசை
இசை இயக்குனர்[1]
இசைத்துறையில்1961–நடப்பு
வலைத்தளம்www.yesudas.com
பாடகர் ஜேசுதாசுக்கு இன்று பிறந்த நாள் 
கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (மலையாளம்കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்தியகருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள்

ad

ad