இலங்கை கிரிக்கெட் அணியில் இணைத்து கொள்ளப்பட்ட வடக்கு,கிழக்கைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் சபையால் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் சபையின் விளையாட்டு வீரர்கள் தொடர்பான முகாமையாளர் கமல் தர்மசிறியினால் ரிஸான், எஸ். சிலோஜன் மற்றும் சஞ்சீவன் ஆகிய வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.