www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

ஞாயிறு, மார்ச் 29, 2015

இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி அறிமுகம்!

 இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொடரின் சிறந்த வீரர் மிட்செல் ஸ்டார்க்


லகக் கோப்பைத் தொடரின் சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

93 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் உப்புசப்பில்லாத இறுதி ஆட்டம்!
லகக் கோப்பை இறுதி ஆட்டத்தை காண மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட

நடிகை சுருதிஹாஸன் மீது மோசடி வழக்கு பதிவு!


நடிகை சுருதிஹாஸன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடிகை சுருதி ஹாஸன்  நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல தெலுங்குபட டைஅரகடர் வம்சி இயக்குகிறார்.

லீ குவான் யூ உடல் அடக்கம்: மோடி உள்பட உலக தலைவர்கள் பங்கேற்பு!


 சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் இறுதிச்சடங்கு இன்று நடந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஆங்கிலேயர்களின் காலனி  நாடாக இருந்த சிங்கப்பூரை,  உலக வர்த்தக மையங்களில் ஒன்றாகவும், பொருளாதரத்தில் ஐரோப்பிய நாடுகளும் வியக்கும்படி வளமிக்க நாடாகவும் வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்  லீ குவான் யூவ்.

நாட்டில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வடக்கிலுள்ளவர்கள் பொலிஸில் இணையவேண்டும்; ரணில்


நாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு

உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிப்பு


எதிர்வரும் 31ஆம் திகதியன்று முடிவடையவிருந்த 234 உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி


18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது

தினமும் படையினரால் அச்சுறுத்தப்படுகிறோம்: ரணிலிடம் முன்னாள் போராளிகள் தெரிவிப்பு


2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் எங்களுடைய வீடுகளுக்குள் படையினர் வருகிறார்கள்.

நெடுந்தீவிலும் 43 பேருக்கு சத்துணவு பொதிகள்; வழங்கி வைத்தார் ரணில்யாழ்ப்பாணத்துக்கான விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க நெடுந்தீவு பகுதிக்கான விஐயம் மேற்கொண்டு

யாழ். மாவட்டத்திலேயே பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக உள்ளன; ரோசி சேனநாயக்கபெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்திலேயே அதிகமாக உள்ளன என சிறுவர் விவகார

வடமாகாணத்தில் கல்வியை அதிகரிக்க அதிபர்கள் முனைப்புக்காட்ட வேண்டும்; இல்லையேல் அதிரடி நடவடிக்கைவடக்கு மாகாண கல்வி நடவடிக்கைகளை ஆறு மாத காலத்திற்குள் முன்னேற்றாவிட்டால் அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்படும்

துண்டாக முறிந்த கை பொருந்திய அதிசயம்; பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை


துண்டாக முறிந்து விழுந்தகையை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் பொருத்தும் முயற்சியில், முதன்முறையாக கொழும்பு

தேசிய அரசுக்குள் குழப்பம்; நிலைமையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி, பிரதமர் நடவடிக்கை

 நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து கடந்தவாரம் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய

தமிழ் மக்களுக்கே அதிக பிரச்சினைகள் - ரணில்

newsஇந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம் மக்களை விட, தமிழ் மக்களுக்கே அதிகளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

திருவாரூர்: மத்திய பல்கலையின் மேல்கூறை இடிந்து 5 பேர் பல


திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் நாககுடி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி மதிப்பீட்டில் மத்திய பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் அருகே சாலைவிபத்தில் 4 பேர் பலிதஞ்சாவூர் அருகே வேன் - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலியானார்கள். 2

உலககோப்பையை வென்றது ஆஸ்திரேலியாஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.  இறுதிப் போட்டியில் நியூசிலாந்து
அவுஸ்திரேலியா உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது  இன்று
New Zealand 183 (45 ov)
Australia 186/3 (33.1 ov)
New Zealand 183 (45.0 ov)
Australia 63/2 (12.2 ov)
Australia require another 121 runs with 8 wickets and 37.4 overs remaining
New Zealand 183 (45.0 ov)
Australia
New Zealand won the toss and elected to bat
New Zealand 171/7 (41.1 ov)
Australia
New Zealand won the toss and elected to bat

மே மாதம் பாராளுமன்றம் கலைப்பு: ஜுனில் தேர்தல் நடத்த உத்தேசம்


பாராளுமன்றத்தை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று இலங்கை விஜயம்


இலங்கையின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் விஜயமாக இன்று

பந்துவீச்சில் அசத்தும் அவுஸ்திரேலியா.. விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து திணறல் (வீடியோ இணைப்பு)அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து

60 ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதி - நாளை முதல் அறிமுகம்

இலங்கையின் பிரதான 60 ரயில் நிலையங்களில் Wi-Fi ஊடாக இலவச இணைய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக