புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2019

பிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் போராட்டம் - வன்முறை

பிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்து பாரீஸ் நகரம் போர்க்களமாக காட்சி அளித்தது.
பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ஒக்ரோபர் 8இல் மாகாண சபை தேர்தல்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு தெரிவித்த உறுதிமொழி மற்றும் தன்னோடு பேசிய விடயங்களைக் கொண்டு பார்க்கும் போது உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்

கூட்டமைப்பின் பிரேரணை- 2 நாட்கள் விவாதம்

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ள ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.

ad

ad