-
23 ஜூன், 2019
இன்று நடைபெற்ற சுவிஸ் தமிழர் லீக் சுற்றுப்போட்டிகளில் அரை இறுதி ஆடடத்தில் லீஸ் யங்ஸ்டார் கழகம் யஙபேர்ட்ஸ் கழகத்தை 6 - 2 என்ற ரீதியில் பாரிய வெற்றியைப் பெற்று இறுதியாடடத்தினுள் நுழைந்துள்ளது
மற்றைய அரை இறுதியாடடத்தில் தமிழ் யுனைடெட் றோயல் அணியை எதிரத்தாடி 1-1 என்ற சமநிலையை அடைந்த போதும் பனாலடி உதை வெற்றி நிர்ணயிப்பில் 6-5 என்ற ரீதி வென்றுள்ளது எதிர்வரும் 07.07.2019 அன்று இறுதியாடடத்தில் யங்ஸ்டரை எதிர்த்து தமிழ் யுனைடெட் விளையாடும்
உலக கோப்பை கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி
பிரித்வெய்ட்டின் சதம் வீண் உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து
நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம்
நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம் அடைந்தோம்: நடிகர் நாசர்நடிகர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு அவரை போன்றே நாங்களும் வருத்தம் அடைந்தோம் என நடிகர் நாசர் கூறினார்.
நட்டாங்கண்டல் - அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்
பனங்காமம் நட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.
யாழிற்கு திடீர் விஜயம் செய்த ஆறுமுகன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் யாழப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்
8000 பேரை நாடு கடத்தவுள்ள இலங்கை
வீசா காலாவதியான நிலையில், தங்கியுள்ள 8000 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்குத் தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளைச் செய்வதற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை உள்நாட்டு விவகார அமைச்சு கோரவுள்ளது.
போட்டியில் இருந்து விலகும் மைத்திரி?
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விலகிக் கொள்ளக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேட்ற்கிந்திய தீவுகள் நியூசீலாந்தின் 292 ஓட்ட்ங்களை கடைசி நேர மீ இந்திய தீவுகள் வீரர் ப்ராத்வைத் 48 வைத்து ஓவரில் மட்டும் 25 ஓட்ட்ங்கள் எடுத்து அட்புத சாதனை ஒன்றை தனது அணிக்கு பெருமை தேடித் கொடுத்துள்ளார் 48 வைத்து ஓவரில் 2 ஓட்ட்ங்கள் அடுத்து வந்து மூன்று பபந்துகளையும் சிச்சார் ஆக்கினார் அடுத்த பந்தை பவுந்தரி அடித்தார் கடைசி பந்தில் ஒரு ஓடட்டும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)