புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2024

சந்திரிகா எதிர்பார்க்கும் திருடர்கள் அற்ற கூட்டணி!

www.pungudutivuswiss.com


அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக திருடர்கள் அற்ற கூட்டணியொன்றை அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக திருடர்கள் அற்ற கூட்டணியொன்றை அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க இந்திய மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க இந்திய மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அனைத்துப் பதவிகளுக்கும் மீள் தெரிவுக்குத் தயார்

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகள் அனைத்தையும் மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் என்று அக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகள் அனைத்தையும் மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் என்று அக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

பிப்ரவரி 18 இல் கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

www.pungudutivuswiss.com


_______________________________
புலம் பெயர் நாடுகளில் செழுமையாக கோலோச்சி வரும் என் தமிழரிடையே ஊருக்கான அமைப்புகள் தாராளமாக இயங்கி வருகின்றன அவற்றிற்கெல்லாம் முன்னோடியாக மிகவும் சிறப்பாகவும் பிரபல்யமாகவும் இயங்கி வரும் புங்குடுதீவு மண்ணுக்கான அமைப்புகள ஸ்விட்சர்லாந்து பிரான்ஸ் இங்கிலாந்து கனடா நோர்வே என பல நாடுகளில் சிறப்பாக சேவை புரிந்து வருகின்றன அவற்றில் கனடாவில் இயங்கும் பழைய மாணவர் சங்கம் பல வரலாற்று கடமைகளை சிறப்புற புரிந்து பெருமை கொண்ட அமைப்பாகும் அதன் வருடாந்த பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை பித்த வரி பதினெட்டாம் தேதி கனடா மண்ணிலே ஆர்ப்பாட்டமாக பரபரப்பாக நடைபெற உள்ளது எமது மண்ணின் உறவுகள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கு பற்றி சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் புலம் பெயர் புங்குடுதீவு மக்கள்
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad