புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2019

சரிவுகளை சந்தித்துவரும் கனடா ஆளும் லிபரல் அரசு

கனடாவின் மத்திய அரசிற்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 21ந் திகதி நடைபெறவூள்ளது. கனடாவின் பெரும் அரசியல் கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரங்களை முழுவேகத்தில் நடத்தி வருகிறார்கள்.

மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ்,மேல் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில்

சிறுமியான சகோதரியை சீரழித்த சகோதரன்

மட்டக்களப்பு - திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு - திராய்மடு பிரதேசத்தில்
தர்சன்   வெளியேற்றப்பட்டாரா விஜய்  டி வி இன்   ஏமாற்று வேலை இந்த வாரம் வாக்கெடுப்பில் சாண்டிக்கும் தர்சனுக்கும் கடும் போட்டி  இருந்தது  லூசலியாவும் செறினும் 3  ஆம் 4  ஆம்  இடங்களிலேயே  இருந்து வந்தார்கள்  சைக்கிளோடும் போட்டியிலேயே  தர்சன்   தான் வெல்வார்  அல்லது இரண்டாவது  இடத்திலாவது  வருவார்  என்ற   முடிவை  உணர்ந்து  தர்சனின்  சைக்கிளில் முகிநின் படத்தை  வைத்து மூகினுக்கு   கோல்டன் டிகேடடை  முறையற்ற முறையில் வழங்கி ஏமாற்றினார்கள் பிஜிபோஸ்  சொன்னதன்படியே  சைக்கிளில் உட்க்கார வைத்ததினால்  இந்த ஏமாற்று திடடம்  உண்மை ஆகியுள்ளது 

ad

ad