ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார் |
-
5 பிப்., 2023
ஒற்றையாட்சி அரசில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு
www.pungudutivuswiss.com
சம்பந்தன் யார்? ------------------------------
www.pungudutivuswiss.com
“சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது”
“சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது”
எழுச்சியுடன் தொடங்கியது கிழக்கு நோக்கிய பேரணி
www.pungudutivuswiss.com
இன்று காலை 9 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி ஆரம்பமாகியது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)