புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2022

பருத்தித்துறை நகர சபைத் தலைவர் பதவி விலகல்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர சபையின் வரவு -செலவுத் திட்ட கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் நகர சபை தலைவர் யோ.இருதய ராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர சபையின் வரவு -செலவுத் திட்ட கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் நகர சபை தலைவர் யோ.இருதய ராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்- திரும்பிச் சென்ற ஓம்எம்பி !

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் (ஓம்பி) இன்றைய தினம் மேற்கொள்ளப்பட இருந்த பதிவு விசாரணை நடவடிக்கைகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Kylian Mbappé இனை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த ஜனாதிபதி மக்ரோன்.

www.pungudutivuswiss.com

உலகக்கிண்ண இறுதிப்போட்டி நிறைவடைந்ததும் Kylian Mbappéனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார்.

வியட்நாமில் உயிர்மாய்த்தவரின் சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம்

www.pungudutivuswiss.com
வியட்நாமில் உயிரை மாய்ந்த்துக்கொண்ட  சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. 

சமஸ்டி தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பாதிக்காது!

www.pungudutivuswiss.com

சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ், சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948 ஆம் ஆண்டிலே  விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ், சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948 ஆம் ஆண்டிலே விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி  மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.  கிளிநொச்சி  மாவட்டத்தில் உள்ள ஒன்பது பொலிஸ் நிலையங்களிலும், 16 வயதுக்கு குறைவான 14 சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் விவகாரத்தில் சுவிஸின் நிலைப்பாடு குறித்து சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்

www.pungudutivuswiss.com

.சுவிட்சர்லாந்து அரசியல் ரீதியாக நடுநிலையை பேணும் வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வருகின்றது.

இவ்வாறான ஓர் பின்னணியில் சுவிட்சர்லாந்தின்

சுவிஸில் காப்புறுதி முகவர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளத் தடை

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் காப்புறுதி நிறுவன முகவர்கள் சந்தைப்படுத்தல் நோக்கில், வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

hePapare சம்பியன் கிண்ணம் கொழும்புக்கா? யாழ்ப்பாணத்திற்கா?

www.pungudutivuswiss.com
இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்து நடத்தும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு கொழும்பு

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: கலவர பூமியான பிரான்ஸ்!

www.pungudutivuswiss.com

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வெற்றிபெற்றதை அடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. பிரான்ஸ் அணி பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், பாரிஸ், நைஸ் மற்றும் லியான் நகரங்களில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் தெருக்களில் குவிந்தனர்.

பிக்பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய இலங்கை பெண்? எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்த பிக்பாஸ்

www.pungudutivuswiss.com

பிரான்ஸில் பதற்ற நிலை10 சிறுவர்கள் மரணம் மேலும் பலர் காயம்

www.pungudutivuswiss.com
பிரான்ஸில் லியோன் நகருக்கு அருகில் அமைந்துள்ள 07 மாடிகளைக் கொன்ட குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் 03 தொடக்கம் 15 வயதிற்கு உட்பட்ட 10 சிறுவர்கள் பரீதாபமாக தீயில் சிக்கி

8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை

www.pungudutivuswiss.com
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து: "மெஸ்சி மேஜிக்" - அர்ஜென்டினா அணி "சாம்பியன்" https://www.dailythanthi.com/fifa-world-cup-2022/world-cup-soccer-messi-magic-argentina-team-champions-860561

www.pungudutivuswiss.com
1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார். தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம்

தனியார் ஆக்கிரமித்துள்ள துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டம்!

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்ல  காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரும் மற்றும் ஒரு பகுதியை தனியார் ஒருவரும் ஆக்கிரமித்துள்ளனர். இதில் தனியார் ஆக்கிரமித்துள்ள காணியை விடுவிக்கக் கோரி  இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா!

www.pungudutivuswiss.com

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா கிளிநொச்சியில்  இன்று  நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான இந்த விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான இந்த விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது

மியான்மர் அகதிகள் 104 பேர் மீட்பு!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில், 104 பேருடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில், 104 பேருடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

ad

ad