புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2014

ண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில்


தவியில் இருக்கும் காலம் வரை மத்திய அரசுக்கு ரகசியமாக அறிக்கை அனுப்புவதுதான் கவர்னரின் பணி. பதவி நீக்கப்பட்டால் ஓப்பனாகவே பேட்டி கொடுத்து அதே மத்திய அரசை விமர்சிக்க முடியும் எனக் காட்டி யிருக்கிறார் புதுச்சேரியின் துணை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வீரேந்திர கட்டாரியா.

புதனன்று (ஜூலை 16) பத்திரிகையாளர்களை சந்தித்த கட்டாரியா, ""சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீட்டுக்கு அனுமதித்து நான் ஒப்புதல் கொடுத்ததுதான் என்னை பதவி நீக்கம் செய்வதற்கான காரணம். தமிழக அரசு தலைமைச்செயலாளர், சட்டத்துறைச் செயலாளர் இருவரும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யிடம் சங்கரராமன் கொலைவழக்கில் மேல்முறையீடு போக நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட, அதனடிப்படையில் தமிழக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி., புதுச்சேரி தலைமைச் செயலாளரையும், சட்டத்துறைச் செயலாளரையும் கேட்டுக்கொண்டார். அதையடுத்து புதுச்சேரி முதல்வர், தலைமைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர் மூவரும் மேல்முறையீடு சம்பந்தமான ஃபைலை என்னிடம் அனுப்பினார்கள்; 302 செக்ஷன் கேஸ் என்று பொதுவாகச் சொன்னார்கள். நானும் வழக்கப்படி கையெழுத்துப் போட்டுவிட்டேன். இதில் என்னை ஒரு கருவியாக பயன்படுத்திவிட்டார்கள். 

நான் இங்கு பதவியேற்றதிலிருந்து புதுவையில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சிக்கல்களை கவனித்து, ரவுடிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இங்கு நிலவும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் என்னையும் சேர்க்க தலைமைச் செயலாளர் முயற்சித்தார். நான் கண்டித்து அனுப்பிவிட்டேன். இதனால் என் மீது கடுப்பாக இருந்தவர்கள், சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மேல்முறையீட்டுக்கு ஒப்புதல் அளித்த பின் நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கிறார்கள். எனது பதவி நீக்கம் என் நேர்மைக்கு கிடைத்த பரிசு. நான் ஒரு வழக்கறிஞர் ஆர்.டி.ஐ.மூலமாக எனது பதவி நீக்கத்துக்கான காரணத்தை தெரிந்தே தீர்வேன்'' என்றார் பத்திரிகை யாளர்களிடம்



யற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மறைவுக்குப் பிறகு, எல்லாரின் கவனத்தையும் டெல்டா மாவட்டங்களின் பக்கம் ஈர்த்திருக்கிறது மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடு!



""ஹலோ தலைவரே.. … பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் கடந்த மூணு வருசமா நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத ஜெயலலிதா, இந்த முறை காமராஜர் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருக்காரே?''



.தி.மு.க. பெண் கவுன்சிலர் வீட்டில் தி.மு.க. கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்டதும் அங்கேயே பெண் கவுன்சிலர் தூக்கில் தொங்கியதும், அரசியல் வட்டாரத்தில் திகில் கலந்த பேச்சாக இருக்கிறது.




நாற்பதுக்கு நாற்பது எனச் சொல்லி 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகும், அ.தி.மு.கவில் மந்திரிகள் மாற்றம், மா.செக்கள் மாற்றம், பிற நிர்வாகிகள் மாற்றம் ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன

திண்டுக்கல் லியோனி திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்
பாராளுமன்ற தேர்தலின் போது திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் கடைத்தெருவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி கலந்து

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., வழக்கறிஞர் குமார் இறுதிவாதத்தை நிறைவு செய்கிறார்
கடந்த ஜூன் 19ம் தேதி தனது இறுதி வாதத்தை தொடங்கிய ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், இன்றைய தினம் 23 வது நாளாக தனது வாதத்தை தொடர்கிறார். 

கருப்பு பணம் மீட்பு குறித்து நேரில் ஆலோசனை நடத்த இந்திய அதிகாரிகள் குழுவுக்கு சுவிட்சர்லாந்து  ஏற்பாடு
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணம் தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு இந்திய அதிகாரிகளுக்கு சுவிட்சர்லாந்து அரசு அழைப்பு விடுத்துள்ளது.

காசாவில் உச்சகட்டப் போர்: பாலஸ்தீனியர்கள் 435 பேர் பலி -60 ஆயிரம் பேர்
அகதிகள் முகாமில் தஞ்சம்
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காசா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப் பாட்டில் உள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே
கடற்படை சிப்பாய்கள் எழுவருக்கும் பிணை ; சிறுவர் நீதிமன்றம் உத்தரவு 
காரைநகர் சிறுமி வன்புணர்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 கடற்படை சிப்பாய்களையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

298 பேரின் சாவுக்கும் ரஷ்யாவே காரணம் : அமெரிக்கா சாடல் 
மலேசிய பயணிகள் விமானம் MH17  உக்ரைன் நாட்டில் தாக்கி வீழ்த்தப்பட்டமைக்கு  ரஷ்யா உதவியாக இருந்தமைக்கான பெரும் ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.
 
மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணம் உடைந்து விட்டதா? 
news
உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி உலகக்கிண்ண கொண்டாட்டங்களின் போது உலகக்கிண்ணத்தை உடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா விசாரணை குழுவிற்கு இந்தியாவும் கதவடைப்பு 
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

பரிதாப நிலையில் இங்கிலாந்து: வரலாறு படைக்குமா இந்தியா? 
 இந்தியா 2வது இன்னிங்ஸில் 342 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்துக்கு 319 ஓட்டங்கள் இலக்காக வைத்துள்ளது. 

சம்பந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் பங்குபற்றிய ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தேசிய மாநாடு


வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் பல்லாயிரம் மக்கள் புடைசூழ சிறப்புற இடம்பெற்ற தேர்ப் பவனி!
சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர்ப் பவனி சிறப்புற இடம் பெற்றதுடன், தாயகத்தின் நினைவுகளை மீட்கும் வகையில் ஆலயத்தின்

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்: இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணும் பலி
உக்ரைனில் கடந்த 17-ந் திகதி சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச் 17 விமானத்தில், மலேஷியாவைச் சேர்ந்த தமிழ் நடிகையொருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்பது உடனடியாக சாத்தியமில்லை: இல.கணேசன்
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்பது உடனடியாக சாத்தியமில்லை என்று பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.விசாரணைக்குழுவுக்கு எதிர்ப்பு:

தெற்காசியாவின் வீஸா மறுப்பு இலங்கைக்கு பெருவெற்றி

இலங்கை மீது சர்வதேச விசாரணையை தொடுக்கவுள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் வருகைக்கு தெற்காசிய நாடுகள் வீஸா வழங்க மறுத்துள்ளமை

ad

ad