புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2020

டென்னிஸ் வீரர் பெடெரரின்    ஆபிரிக்க நாடுகளின் மாணவர்களின் உதவிக்கான சிறப்புப்  போட்டி சுவிஸ் நேரம் 19.45 க்கு
சுவிஸ் வீரர்   பெடெரெர்    ஆப்பிரிக்காவில் வாழும்  12  லட்ஷம்  மாணவர்களின்  கல்விக்கு வருடந்தோறும் உதவி  வருகிறார்  இதக்கென  வருடந்தோறும்  ஒரு விசேஷ சிறப்பு  டென்னிஸ்  போட்டியில் ஆடுவது வழக்கம் இன்று  தென்னாபிரிக்காவின்  கேப்டவுனில் இந்த போட்டி  50 ஆயிரம்  ரசிகர்   மத்தியில்  இவருக்கும் நாடாளும் இடையே  நடக்கிறது  வருடந்தோறும் சுமார் 450 லட்ஷம் சுவிஸ் பிராங்குகளை தனது அறக்கடடளை  மூலம் உதவி  வருகிறார்  பெடெரெர் 
விஜய் வீடுகள் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் வீடுகள் அதிரடி சோதனை 94 கோடி கைப்பற்றியது வருமானவரித்துறை நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைநடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டமைப்பின் ஊரெழுச்சி திட்டத்தில் அமைந்த வீதிகளின் பெயர்ப்பலகைகள்  ஈபிடிபி குழுவால் அகற்றப்பட்ட்ன 
புங்குடுதீவில் திருமதி மதிவதனி பிரபாகரனின் வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த #கம்பெரலிய ( ஊரெழுச்சி ) திட்ட விளம்பர பதாகையை ஈபிடிபி கும்பலொன்று இரவோடு இரவாக முழுமையாக பிடுங்கிச் சென்று புத்தளத்திலிருந்து வந்த சோனக இரும்பு வியாபாரிகளுக்கு விற்றுள்ளது .
மயிரிழையில் தப்பினார் டொனால் ட்ரம்ப்
அமெரிக்க செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தமக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை முறியடித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
2017 மாணவர்கள்நிர்வாணமாக நிற்கச் சொல்லுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோதிய பேருந்துகள் - ஒருவர் பலி
திருகோணமலை – தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக
வவுணதீவில் பயங்கரம்- தமிழ் பொலிஸ் கொலை

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாங் கட்டை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க, சுவிஸ் , பிரான்ஸ் ,ஜேர்மனி , ஸ்பெயின் ,இங்கிலாந்து ,கோலந்து , துருக்கி , பின்லாந்து ,  அவுஸ்திரேலியா , நியூசீலந்து , ஜப்பான் ,  கொரியா ,கட்டார் , ஐக்கிய அரபு ராச்சியம் (எமிரேட் ,எடியாட் )சீனாவுக்கான விமான சேவையை இரத்து செய்துள்ளநாடுகள்  

ad

ad