கடந்த 2004-ம் ஆண்டில் மதுரையில் ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில் ராமதாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ராமதாசை கைது செய்ய மதுரை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை அடுத்து ராமதாசை கைது செய்ய போலீசார் திருச்சி சென்றுள்ளனர்.
8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
ஐபிஎல் சீஸன்6 போட்டி எண் 47ல் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது.