புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2015

அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் நிலை கவலைக்கிடம

கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர்  மயக்கமுற்ற நிலையில்

ஈழத்து மூத்த எழுத்தாளர் சிற்பி காலமானார்

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் இதழியலாருமான சிற்பி என்றழைக்கப்படும் சி. சரவணபவன் கொழும்பில் காலமானார்.

ஆரம்ப ஏலம் ரூ.40 கோடி: ஐபிஎல் அணியை வாங்குகிறார் தாேனி?

டிசம்பர் 8ம் தேதி புதியதாக ஏலம் விடப்பட உள்ள ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்க இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்

பேருந்துகள் உடைப்பு- போலீஸ் தடியடி: அஜித் ரசிகர்களால் போர்க்களமான மதுரை! (வீடியோ)

மதுரையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு, 5 பேருந்துகளை உடைத்ததால் காவல்துறையினர் தடியடி

நடிகர் தனுஷூக்கு எதிராக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் போர்க்கொடி!

விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தியதாக கூறி நடிகர் தனுஷூக்கு எதிராக தமிழக

T யாங்கூன், மியான்மர் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ள ஆங் சான் சூகியின் கட்சி, அந்நாட்டு தேர்தல் அமைப்பை கடுமையாக சாடியுள்ளது. தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் திட்டமிட்டே தாமதப்படுத்துவதாகவும், சூழ்ச்சி வேலைகளில் ஈடுபடும் நோக்கில் இது போன்று தேர்தல் அமைப்பு செயல்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் இந்த சுதந்திரமான தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற ஆளும் கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், ஆங்சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. 440 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. மீதமுள்ள 25 சதவீத இடங்களை ராணுவமே நிரப்பிக்கொள்ளும்.பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் மாலையிலேயே தொடங்கியது. நேற்று பகல் நிலவரப்படி சுமார் 70 சதவீத இடங்களில் சூ கியின் கட்சியினரே முன்னிலையில் இருந்தனர். இறுதி நிலவரம் இன்று காலையில் தெரிய வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆங் சான் சூகி கட்சியான தேசிய ஜனநாயக லீக்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மத்திய தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது. ஏனெனில், தேர்தல் ஆணையம் சூழ்ச்சி வேலைகளில் அல்லது வேறு சில திட்டங்களுடன் இருக்கலாம்” என்று தெரிவித்தார். 664 பாராளுமன்ற உறுப்பினர்கள கொண்ட இந்த தேர்தலில் இதுவரை 50 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனிடையே 75 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக பிபிசி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது

மியான்மர் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ள ஆங் சான் சூகியின் கட்சி,

அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணங்கும்: மனோ கணேசன்


பிணையில் விடப்பட அடையாளம் காணப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிக்காமல்

இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை


இலங்கையின் இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேசியமட்ட இளையோருக்கான பளுதூக்கலில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கம்

தேசியமட்ட இளையோருக்கான பளுதூக்கலில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இலங்கையில் பார்க்கிங் மீற்றர் திட்டம் விரைவில்

கொழும்பு காலி வீதியுடன் இணையும் அனைத்து பிரதான வீதிகளுக்கும் பார்க்கிங் மீட்டர் இணைக்கப்படவுள்ளதாக மாநகர சபை நேற்று

அரசின் தீர்வுத் திட்டம் சிறுபான்மையினரின் தேவைகளை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும்

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசியல் சீர்திருத்தத்துடனான தீர்வுத்திட்டமானது சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளையும்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் : கூட்டமைப்பு ஏற்பாடு

சிறைச்சாலைகளில் போராடும் அரசியல் கைதிகள் விடுதலைபெற வேண்டும், நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே எமது இலக்கு என்று தெரிவித்துள்ள

11 ஆயிரம் பேரால் வராத ஆபத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் எவ்வாறு வரும் -சித்தார்த்தன் நா. உ

 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக தீவிரமாக இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்

தமிழகம் கனமழை - இதுவரையிலும் 30 பேர் பலி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்த கனமழைக்கு இதுவரைக்கும் 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும்-நீதிஅமைச்சர்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும்

ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்கு பிரதமர் தலைமையில் குழு [ செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2015, 08:24.37 AM GMT ] ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர. டி.எம்.சுவாமிநாதன், விஜேதாஸ ராஜபக்ச மற்றும் மனோ கணேசன் ஆகியோர் உள்ளடக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சோபித தேரர்? சிறுபான்மையினமும் கண்ணீர் சிந்த காரணம் என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரலாம் என்று கூறி, தமிழ் மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற ஒரு

ஜனநாயக களத்தில் போராடுவதற்கு வயது தடையல்ல என்பதை உணர்த்தியவர் மாரியம்மாள்! நா.க.தமிழீழ அரசு


ஜனநாயக ரீதியாக களத்தில் போராடுவதற்கு வயது தடையல்ல என்பதை மறைந்த அன்னை மாரியம்மாளின் வாழ்க்கை எமக்கு உணர்த்தியிருப்பதாக

வைகோ தாயார் மாரியம்மாள் வையாபுரி நீத்தார் நினைவு நாள்



மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் திருமதி மாரியம்மாள் வையாபுரியின் நீத்தார் நினைவுநாள்

ad

ad