அன்பு உறவுகளே
மடத்தவெளி மின்விளக்கு பணிக்கான நிதி சேர்ப்பு நிறைவுற்றுள்ளது
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதிக்கு மின்விளக்குகளை பொருத்துவதட்காக தேவையான முழுப்பணத்தைனையும் ஏற்கனவே அனுப்பி விட்டோம் :ஆகவே இனி இந்த பணிக்கென யாரிடமும் எந்த நன்கொடையும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்பதனை அ றியத்தருகிறோம் அந்த தஹனிப்படட நபருக்கோ அமைப்புகளுக்கோ இந்த் பணிக்கென நிதி நன்கொடை செய்ய வேண்டாம் நன்றி