புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2016

கைது...புழல் சிறை...போலீஸ் காவல்! பாரிவேந்தர் கிளைமேக்ஸ் என்ன?

 
வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன கடந்த மே மாதம் 29ம் தேதி முதல் பரபரப்பு

றந்த தமிழ்ப் பெண் இராணுவத்திற்கு பெண்குறி கடுமையாகச் சிதைவைடைந்துள்ளது

ஆமிக்குப் போய் இறந்த தமிழ்ப் பெண் இராணுவத்திற்கு பெண்குறி கடுமையாகச் சிதைவைடைந்துள்ளது

நல்லூரானிற்கு இன்று இரதோற்சவம்

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. ஆலங்காரக் கந்தன் தேரில் பவனிவர

30 ஆண்டுகளின் பின் ஆனையிறவில் உப்பு அறுவடை

கடந்த 1937ம்ஆண்டு காலத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளமானது கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தினால்

முன்னாள் போராளி வெள்ளை வானில் வந்தோரால் கைது


கிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு

கடலில் தவித்த 6,500 அகதிகளை மீட்டது இத்தாலி

லிபியா கடல் பகுதிக்கு அப்பால், தவித்துக் கொண்டிருந்த 6,500க்கும் அதிகமான படகு அகதிகளை ஒரே நாளில் இத்தாலிய கடலோரக்

30 ஆக., 2016

முதல்வரை சந்திக்கப் போகிறார்களா 33 தி.மு.க எம்.எல்.ஏக்கள்?' -நடப்பதை விளக்கும் நாஞ்சில் சம்பத்

றிவாலயத்தை அதிர வைத்திருக்கிறார் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சார்கோஸி முடிவு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் முன்னாள் அரச த

தெல்லிப்பளை பிரதேச செயலரை இடமாற்ற மகஜர்

தெல்லிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தெல்லிப்பளை மக்கள் யாழ்.மாவட்ட அரசாங்க

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி

ர்வதேச காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் கவ

அனைத்துலக காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதி கோரி காலை 10:30 மணிக்கு , அடையாறு ஐ.நா. (யுனசுகோ) அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே?

இராணுவம் மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அவசியம் இல்லை-விக்னேஸ்வரன்

இராணுவம் மக்களுக்கு நன்மைசெய்யவேண்டிய அவசியம் இல்லை. இராணுவம் மக்களுடன் இணைந்து சேவைசெய்யத் தொடங்கினால்

பாரிவேந்தரின் ஜாமீன் மனு : இன்று விசாரணை : பணத்தை திருப்பிக்கொடுப்பதாக ஒப்புதல் என தகவல்

எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் எதிர்வரும் ஒக ஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

 என வெளிவிவகார அமை ச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளக நீதிமன்ற கட்டமைப்பிற்குள்ளேயே உண்மையை கண்டறியும் ஆணைக்குழு

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் எதிர்வரும் ஒக ஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என

.நா.செயலாளரின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டங்கள்

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாளைய தினம்  வருகை   தருவதை முன்னிட்டு தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அமைப்புக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டங்களை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்து பேரின வாத அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ள நிலையில் அரசியல் கைதிக ளின் விடுதலை மற்றும் காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இதேவேளை முஸ்லிம் மக்களை புறம்தள்ளாமல் பான் கீ மூன் கிழக்கிற்கு வர வேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பு போரட்டத்தில்

பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட, நான்கு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு,

நல்லூர் கந்தனை தரிசிக்க நயினையிலிருந்து பாதயாத்திரை





ல்லூர் கந்தனின் இரதோற்வசம் நாளை நடைபெறவுள்ள நிலையில் பல பிரதேசங்களில் இருந்தும் நல்லூர் கந்தனை தரிசிக்க பாத யாத்திரைகள் மூலம் பக்தர்கள்

டக்ளசின் கொலை, கொள்ளையின் விபரம் வாக்குமூலம்(காணொளி)

கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி ஆயுதக்கழுவினால்
நடாத்தப்பட்ட படுகொலைகளின் பட்டியலை அந்த அமைப்பின்

29 ஆக., 2016


#புங்குடுதீவு உப பிரதேசசபையின் ( தீவகம் தெற்கு - வேலணை ) அலுவலகத்தின் அறிவுறுத்தல் சுவரொட்டியே இது

என்னுடன் வந்து பான் கீ மூனைச் சந்தியுங்கள்’ : சி.விக்கு சம்பந்தர் அழைப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா செயலாளர் பான் கீ மூன், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பினை நடத்தவுள்ள நிலையில்

தமிழர்களுக்கு மற்றொரு பெருமையை பெற்றுக்கொடுக்கும் துணைப் பொலிஸ்மா அதிபர் நிசாந் துரையப்பா

ஹால்ரன் பிராந்தியப் துணைப் பொலிஸ்மா அதிபர் நிசாந் துரையப்பா கனடாவின் அதியுயர் விருதினைப் பெறவுள்ளார். இதன்மூலம்

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் : வீடியோ எடுத்த சிறுவர்கள்

சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்



இலங்கையில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொதுநிலைப்பாட்டில் செயற்படுவதற்கு தயாரென

வித்தியாவின் தாயாரை மிரட்டிய பெண்ணிற்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபரின்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா; தில்ஷன் விடைபெற்றார்

ஆஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில்

ரூ.100 கோடியில் ’500 அம்மா பூங்காக்கள்’ ;ரூ. 50 கோடியில் ‘500 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள்’ சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதி யின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

"துணிச்சல் இருந்தால் சட்டசபைக்கு வாருங்கள்' என்று சவால் விட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. எவ்வளவு கண்ணிய மான

போக போக பொறுத்திருந்து பாருங்கள் : சென்னை விமான நிலையத்தில் வெடித்த சசிகலா புஷ்பா

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில்

நெல்லையில் இலங்கை அகதிகள் போராட்டம்

 நெல்லை மாவட்டம் கங்கை கெண்டானில் அரசு வழங்கிய பட்டாவை ரத்து செய்ததை கண்டித்து தாயகம் திரும்பிய
நெல்லையில்  இலங்கை அகதிகள் போராட்டம் 

நெல்லை மாவட்டம் கங்கை கெண்டானில் அரசு வழங்கிய பட்டாவை ரத்து செய்ததை கண்டித்து தாயகம் திரும்பிய இலங்கை அகதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமியப்பாடகர் திருவுடையான் விபத்தில் மரணம்


பிரபல கிராமியப்பாடகர் திருவுடையான் சேலத்தில் இருந்து நெல்லை திரும்பியபோது விபத்தில் மரணம் அடைந்தார்.

வீதிச் சுத்திகரிப்புப் பணிகளில் பெக்கோ பொறிகள்

யாழ் மாநகர சபையின் வீதிச் சுத்திகரிப்புப் பணிகளில் தற்பொழுது பெக்கோ பொறிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

சந்திரசேனவினால் கசிந்த கூட்டு எதிர்க்கட்சியின் இரகசியங்கள்

புதிய கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகவும், தற்பொ ழுது புதிய அரசியல் யாப்பை அமைக்கும் நடவடிக்கையும்

தெற்காசிய காற்பந்தாட்ட சம்பியன் கிண்ண போட்டிகளை இலங்கையில் நடத்த கோரிக்கை

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள   தெற்காசிய காற்பந்தாட்ட  சம்மேளன சாம்பி யன் கிண்ணப் போட்டிகளை இலங்கையில் நடாத்த  இலங்கை

சீமான் எழுச்சியுரை [காணொளி] – செங்கொடி 5 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம்

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

28 ஆக., 2016

புங்குடுதீவு முன்னேற்ற பாதையில்

புங்குடுதீவு உலக மையத்தின் புங்குடுதீவு அலுவலகத்தில் புங்குடுதீவு பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாபுங்குடுதீவு முன்னேற்ற பாதையில்

தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர்



தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார்.

கனடா மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வரலாற்று சாதனை


DSC_0458
சித்திரத்தேர் வித்தகர், சித்திரத் தேர்களின் இமயம், சித்திரத்தேர் அரசர், சித்திர சிற்பி என பல விருதுகளை தனதாக்கி கொண்ட பெருமதிற்புக்குரிய சரவணமுத்து ஜெயராஜாவின் அவர்களின் விடா

சர்வதேச தலையீட்டுடன் தீர்வு; காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை

சர்வதேசம் தலையிட்டு தமக்கு தீர்வை பெற்றுத்தரவேண்டும் என காணாமல் போனோர் தினத்தில் வலியுறுத்தவுள்ளதாக முல்லைத்தீவி

ரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்

அரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை

குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து: பிரபல நடிகர் கைது



வதந்திகளை நம்பவேண்டாம் - நலமுடன் இருக்கிறேன் : திண்டுக்கல் லியோனி

வதந்திகளை நம்பவேண்டாம் - நலமுடன் இருக்கிறேன் : திண்டுக்கல் லியோனி

வடக்கில் புத்தர்சிலை அமைப்பு,சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளிப்பு

வடக்கில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலை கள் அமைக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக்

இலங்கை தம்பதியை இந்தியா திருப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தம்பதி இருவரும் போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு இந்திய கடவுச்சீட்டு மற்றும் ரேஷன் அட்டை பெற்ற குற்றச்சாட்டுக்காகவே கைது செய்ய ப்பட்டுள்ளனர். இவர்கள்இருவருக்கும்ஒருமகன் மற்றும் ஒரு பெண் இருப்பதாக வும்,இவர்களுடன் இலங்கை செல்வதற்கு இந்த தம்பதிகள் ஏப்ரல் மாதம் முயற்சித்துள்ளனர் இதன் போதே குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இவர்கள் 2011 ஆம் ஆண்டு பயணிகள் விசாவில் இந்தியா வந்தார்கள் என்று ம்,அதன் பின்னர் இலங்கைக்கு திரும்பி செல்லவில்லை என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கடவுச் சீட்டை கோயம்புத்தூர் பிராந்திய கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு குடிவரவு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். குறித்த தம்பதிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை முன்னெடுக்குமாறும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளுமாறும் திருப்பூர் பொலிஸாரிடம் குடி வரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை தம்பதி இந்தியாவில் கைது

இலங்கை தம்பதியை இந்தியா திருப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

27 ஆக., 2016

அகதி என்ற அடையாளமே ஒரு அழுக்கு !! அந்த அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டு திருடுவது தப்பு என்று கூறினால் கோபமடைகின்றார்கள் !! சேரன் மீண்டும் சர்ச்சை பேச்சு

எனது கருத்தில் எந்த தவறும் இல்லை . எதிரிகளே  இதனை  ஊதிப்பெருப்பிக்கின்றார்கள்  என்று கருத்து

இலங்கையில் தமிழருக்கெதிரான அநீதிகள் தொடர்கின்றன-ஐ.நா

இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவ தாகவும், மக்கள் தொடர்ந்தும் அச்சமான சூழலில் வாழ்ந்து

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில்[படங்கள் இணைப்பு]

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத

னேடிய தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கொடுப்பனவுகளில் சமத்துவத்தினை பேணுதல் மற்றும் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தினை வழங்க வேண்டும் போன்ற

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவினை உடனடியாய் கைது செய்ய உத்தரவு..?

சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான

விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்துவிட்டாரா? ஆதாரங்களை சமர்ப்பியுங்கள்-சிவமோகன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்திருந்தால் அதற்கான ஆதாரங்களை ஸ்ரீலங்கா நாடாளுமன்றில்

இலங்கையில் பதினாறாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்-மங்கள சமரவீர

இலங்கையில் சுமார் பதினாறாயிரம் பேர் வரையானோர் காணாமல் போயிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

26 ஆக., 2016

வடக்கில் இணைந்த நேரஅட்டவணை அடுத்தமாதம்முதல்அமுல்

வடமாகாண போக்குவரத்தில் இணைந்த நேரஅட்டவணை எதிர்வரும் 07ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படுமெனவும், நேர அட்டவணையினை

தமிழர் தாயகத்தில் புதிய குடியேற்றத்திற்கே எதிர்ப்பு!

தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து யுத்த காலத்தில் வெளியேறிய முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மீளக் குடியேற்றப்படுவதை தமிழர் தரப்பு

சுன்னாகம் பொலிஸ் நிலைய கொலை வழக்கு எட்டு பொலிஸாரை கைது செய்ய உத்தரவு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொட ர்பாக குற்றம் சாட்டப்பட்ட 8 பொலிஸாரை கைது

டக்கு,தெற்கு மக்கள் நல்லவர்கள் அரசியல்தான் கெட்டது-என்கிறார் ஆளுனர் குரே

பௌத்த விகாரைக்குள் எல்லா கடவுளும் ஒன்றாக இருக்கின்ற நிலையில், இந்த நாட்டிலுள்ள மக்கள் ஏன் ஒன்றாக இருக்க முடியாது என

இயக்குனர் சேரன் அண்ணாஅவர்களுக்கு வணக்கம்

இயக்குனர் சேரன் அண்ணாஅவர்களுக்கு வணக்கம்
நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்கு பங்களிப்பு செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பாரிவேந்தரின் சொத்துப்பட்டியல்:

பாரிவேந்தரின் சொத்துப்பட்டியல்:-
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் 600-ஏக்கர் (காட்டாங்குளத்தூர்)
வள்ளியம்மாள் ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி

அவுஸ்திரேலியாவை பந்தாடிய இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 82 ஓட்டங்களில் அவுஸ்திரேலியாவை பந்தாடியுள்ளது இலங்கை அணி.

எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்து திடீர் கைது..! மதன் விவகாரத்தில் அதிரடி

வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரத்தில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத் தலைவர்

இங்கிலாந்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஈழத்து இளைஞர்களில் இருவர் சகோதரர்கள்!

இங்கிலாந்தில்  கடலில் மூழ்கி உயிரிழந்த ஈழத்து இளைஞர்களில் இருவர் சகோதரர்கள்!
பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத் தமிழர்களில் இருவர் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இலங்கை அகதியின் உடல் உறுப்புகள் நாலு பேருக்கு தானம்

கோவை மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒருவரின் உடல் உறுப்புகள் நாலு பேருக்கு உதவும் வகையில்

அரியானாவில் பயங்கரம்; தம்பதியினர் அடித்துக் கொலை, பெண்-சிறுமி கொள்ளைக் கும்பலால் பாலியல் பலாத்காரம்



அரியானா மாநிலத்தில் மிகவும் பயங்கரமான கொடூரச் சம்பவம் அரங்கேறிஉள்ளது. தம்பதியினர் அடித்துக் கொலைசெய்யப்பட்டு இருபெண்கள்  கொள்ளைக் கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். 

அரியானா மாநிலம் மெவாத் மாவட்டம் திங்கேர்ஹேரி கிராமத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலையில் இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இதுதொடர்பாக
வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் படநிறுவனம் நடத்தி வந்த பிரபல சினிமா தயாரிப்பாளரான மதன்  தலைவா, அரவான், சகுனி,

இலங்கை தமிழர்களைச் சாடிய இயக்குநர் சேரன்



மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் முழுக்க  முழுக்க  நகைச்சுவை  படமாக உருவாகியுள்ளது  ‘கன்னா பின்னா’. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்  உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.


இந்த விழாவில் இயக்குநர் சேரன் பேசும்போது, ‘சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக

தொண்டருக்கு அடி : பரபரப்பை ஏற்படுத்திய விஜயகாந்த் ( வீடியோ )

தொண்டருக்கு அடி : 
பரபரப்பை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 65- வது பிறந்தநாளை

உச்சநீதிமன்றமே ஜெயலலிதாவை கண்டித்ததற்கு அவர் பதவி விலகி இருக்க வேண்டும்; ஸ்டாலின் பேச்சு

அ.தி.மு.க. அரசை கண்டித்து ‘தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் மதுரை தெற்கு

இராணுவம் வெளியேறியது!

வவுனியா-குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, வவுனியா பாதுகாப்பு சேனை தலைமையகத்தி ற்கு சொந்தமான

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் அமைச்சர் ரிஷாத் ஆஜர்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜராகியுள்ளார். 

காணாமற்போனவர்களுக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்து

காணாமற்  போனவர்களின் குடும்பத்தினர் எதிர்நோக்கும் சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகை யில், காணாமற்போனவர்களுக்கான

இனவாத செயற்பாட்டில் தெற்கில் மகிந்த ,வடக்கில் விக்கி

தெற்கில் மஹிந்தவும், வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இனவாத செயற்பாடுகளையே மேற்கொள்வதாக    மக்கள் விடுதலை முன்னணி

கடத்தப்பட்ட மாணவியை விடுவிக்க ரூபா 75இலட்சம் கப்பம் கோரல்!

கடத்தப்பட்டு காணாமற் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கோரி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக

இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது – இயக்குனர் சேரன்

இயக்குனரும், நடிகருமான சேரன் இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

வடமாகாண ஆளுநர் சம்மதித்தால் மட்டுமே தமிழ் மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை மீளப்பெற முடியும் என யாழ் பல்கலைக்கழக மோதலின் போது காயமடைந்த சிங்கள மாணவன் தெரிவித்துள்ளார்

வடமாகாண ஆளுநர் சம்மதித்தால் மட்டுமே தமிழ் மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை

நன்றி, தற்போது டீ அருந்துங்கள்: நிருபர்கள் கேள்விக்கு கோபமாக பதில் அளித்த காஷ்மீர் முதல்வர்

ஷ்மீரில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. இதுகுறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ‘நன்றி, தற்போது தேனீர் அருந்துங்கள்

நாம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தபோது எம்மை விமர்சனம் செய்தோர் இன்று அபிவிருத்திப் பணிகளில் தம்மை இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்

காலம் கடந்த ஞானம் என்கிறார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

இந்திய நீர்மூழ்கி கப்பலின் ரகசியம் வெளியானது எப்படி?: விசாரிக்குமாறு பிரான்சுக்கு இந்தியா வலியுறுத்தல்

பிரான்ஸ் நாட்டின் ஒத்துழைப்புடன் இந்தியா தயாரித்துவரும் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்தது

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச்சென்றுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில் இருந்து

25 ஆக., 2016

பிரித்தானியாவில் இலங்கையர்கள் (ஈழத் தமிழர்கள்) 6 பேர் கடலில் சடலமாக மீட்பு


இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்று (புதன்கிழமை), 6 சடலங்கள்

அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் - இரா.சம்பந்தன்

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என,

கடத்தப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை - மர்ம உறுப்பு பகுதியில் கடுமையான தாக்குதல்

பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு மாவனல்ல பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல வர்த்தகரின் ச

முன்னாள் போராளிகளுக்கு சிறப்புப் பரிசோதனை

முன்னாள் போராளிகளுக்குத் தேவையான அடிப்படை மற்றும் சிறப்புப் பரிசோதனைகள் ஆய்வுகள் என்பன வடக்கின் ஒவ்வொரு

கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் சடலமாக மீட்பு

கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் சடலமாக மீட்பு
கடந்த சில நாட்களாக கடத்தப்பட்டதாக தேடப்பட்டு வந்த பம்பலபிட்டிய கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் ஷகீம் சுலைமான்

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது பிறந்த நாளை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை

கோப் குழுவின் செய்தி சேகரிக்க செப்ரெம்பர் முதல் அனுமதி

அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக் குழு கூட்டங்களின் செய்திகளைச் சேகரிக்க செப்டம்பர் மாதம் முதல்

வடக்கில் இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

வடக்கிற்கான உத்தேச விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் இரண்டை நிர்மாணிப்பதற்கும் அத ற்கான ஆலோசனை

கணக்காய்வாளர் திணைக்களத்தின்விசாரண அறிக்கை இணையத்தில்

கணக்காய்வாளர் திணைக்களத்தின் அனைத்து விசாரணைகளுக்குமான அறிக்கைகளை, திணைக்கள இணையத்தளத்தில் பதிவேற்றம்

தபால் திணைக்களத்திற்கு புதிதாக 750 பேர் இணைப்பு

தபால் ஊழியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக மேலும் 750 பேரை சேவையில் உள்ளீர்க்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஐ.நா. செயலர் வருகைக்கு முன் வடக்கில் இடம்பெயர் முகாம்களை மூடத் திட்டம்

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விஜயத்திற்கு முன்னரே வடமாகாணத்தில் உள்ள இடம்பெயர்

வடக்கு,கிழக்கில் 32ஆயிரம் ஏக்கர் காணி இராணுவம் வசம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 32,107 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தாலி நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை 242

இத்தாலியில், நேற்று அதிகாலை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 242-ஆக

மனைவியின் சடலத்தை தோளில் சுமந்த கணவர்..! அமரர் ஊர்தி தர மறுத்த அரசு .


பழங்குடியினர் ஒருவருக்கு மருத்துவமனை அமரர் ஊர்தி வழங்காததால், அவர் தனது இறந்த

24 ஆக., 2016

நடிகை சரண்யா மோகனுக்கு குழந்தை பிறந்தது

நடிகை சரண்யா மோகனுக்கு குழந்தை பிறந்தது - Cineulagam
விஜய்யின் வேதாயுதம் படத்தில் அவரின் தங்கையாக கலக்கியிருந்தவர் சரண்யா. இவர் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி அரவிந்த் கிருஷ்ணன்

லண்டன் ஹோட்டலில் ரெய்டு.. 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்த கத்தார் இளவரசி சிக்கினார்?

லண்டனில் உள்ள சொகுசு ஹோட்டலில் 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்தபோது கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா சிக்கியுள்ளார்.

கமல்ஹாசன் மீது ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம்!

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது

தமிழ்நாட்டிற்குச் சென்றால், என்னைக் கொன்றுவிடுவார்கள்...!' -பா.ஜ.க தலைவரிடம் கதறிய சசிகலா புஷ்பா

சிகலா புஷ்பா விவகாரத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காகக் காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க

எனக்குப் பதவி கொடுத்தது கடவுள்தான்; ஜெயலலிதா அல்ல!' -சசிகலா புஷ்பாவின் அடுத்த அதிரடி

சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மீதான வழக்கில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது

கேரளா மருத்துவமனையில் நடிகர் விஜய்யின் தந்தை அனுமதி

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தனியார்

வடக்கு முதலீட்டாளர் மாநாட்டை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்

inestors forum in Northern Province
வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண

செப்ரெம்பர் 1ஆம் நாள் கொழும்பு வருகிறார் ஐ.நா பொதுச்செயலர்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், செப்ரெம்பர் மாதம் 1ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள

சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இரண்டாவது பாடல் பூட்டானில் வெளியிடப்பட்டது




சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க சிங்கப்பூரை நோக்கி தரை வழியே காரில் பயணித்து கொண்டிருக்கின்றனர்,

பிரித்தானியாவில் கடலில் மூழ்கி தமிழர் மரணம்

தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும்

உடலில் குண்டுத் துகள்களுடன் 410 பேர் விபரங்களை சபையில் சமர்ப்பித்தது கூட்டமைப்பு

உடலில் குண்டுத்துகள்­க­ளுடன் ஆபத்­தான நிலையில் யாழ்.மற்றும் வவு­னியா மாவட்­டத்தில் வாழ்ந்து வரும் 410 பேரின் பெயர் விப­ரங்­களை

மசாஜ் நிலையம் சுற்றி வளைப்பு ; சிக்கி கொண்ட பெண்கள்

மஹரகம-பிலியந்தல வீதியில் செயற்பட்டு வந்த மசாஜ் நிலையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் மக்களின் முதலீடுகள் வடக்கில் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உதவும்: மாவை சேனாதிராஜா

வடக்கு மாகாணத்தில் புலம்பெயர் மக்கள், வெளிநாட்டவர்கள், உள்ளூர் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடுகளை செய்ய முன்வந்தால்

லொகார்னோவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பல்கேரியத் திரைப்படம் "Godless

Ralitza Petrova இயக்கிய Godless எனும் பல்கேரியத் திரைப்படம் இம்முறை 69வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் "தங்கச் சிறுத்தை" (Pardo d’Oro) வென்றது. 

இந்தியா கொடுத்த தாவூத் இப்ராகிமின் மூன்று முகவரிகள் தவறு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தகவல்

இந்தியா கொடுத்த தாவூத் இப்ராகிமின் மூன்று முகவரிகள் தவறு என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தித் தேவைகளின் கணிப்பு பற்றிய கூட்டம் திரு.பாஸ்கரலிங்கம் தலைமையில் வடமாகாண முதலமைச்சரின் உரை

உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல்திட்ட நிறுவனம் ஆகியோருடன் வடமாகாண முதலமைச்சர்

டாப்-10 பணக்கார நாடுகளில் இந்தியா 7-வது இடம்

உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

மக்களுடைய நிலத்தில் இருக்கும் படையினர் வெளியேற்றப்பட வேண்டும்

போர் காரணமாக மக்கள் வெளியேறிய இடங்களில் படையினர் தங்கியிருக்கின்றனர். மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறும் வகையில்,

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரினால் 3 ஆம் பிட்டி சந்தியில் இராணுவ முகாம் அமைக்க காணி வழங்கி வைப்பு.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி பிரதான வீதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை

புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கு ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையாளிகள் 12 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதிவரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: சித்தராமையா சொல்கிறார்

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிக்க முன் வராத நிலையில், தமிழ்

ஓபி ஜெய்ஷா விவகாரம்: விசாரணை நடத்த 2 பேர் கொண்ட குழுவை அமைத்தது விளையாட்டு அமைச்சகம்

ஒலிம்பிக் போட்டியின் 9-ம் நாளில் பெண்களுக்கான மாரத்தான்போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் வீராங்கனைகள்

மார்ட்டினா ஹிங்கிசிடம் இருந்து பிரிந்த சானியா மிர்சா அடுத்த சுற்றிலேயே அவரையே வீழ்த்திய திறமை


சின்சினாட்டி டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா (இந்தியா)–பார்போரா ஸ்ட்ரிகோவா (செக்குடியரசு) ஜோடி, மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)–கோகோ வாடெவெக்கி (அமெரிக்கா) இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா ஜோடி 7–5, 6–4 என்ற நேர்செட்டில் மார்ட்டினா ஹிங்கிஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. மார்ட்டினா ஹிங்கிசிடம் இருந்து பிரிந்த பின்னர் சானியா மிர்சா வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் சானியா மிர்சா இரட்டையர் பிரிவு தர வரிசையில் முதலிடம் பிடித்தார்.

விபச்சாரத்தில் ஈடுபட்டு சிக்கிய 8 நடிகைகள் !

திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டாலே அவர்களது வாழ்க்கை, ஆடம்பரமாக மாறிவிடும், உல்லாசமான வாழ்வியல் முறை, வெளிநாடுகளுக்கு

போலீஸ் நிலையத்தில் காதலன் கட்டிப்பிடித்து முத்தமிட்டதால் பரபரப்பு; மதுபோதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இளம்பெண் கைது

போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலீஸ் நிலையத்திலேயே

படகுத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவிழா

யாழ் காரைநகரில் பகுதியில் படகுத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. 

23 ஆக., 2016

லங்கையின் பொருளாதாரத்தில் வடமாகாணத்தின் பங்களிப்பு மிக முக்கியம் : மத்திய வங்கி ஆளுநர்

லங்கையின் பொருளாதாரத்தில் வடமாகாணத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும் , வடக்கு மாகாணம் மொத்த தேசிய உற்பத்தியில் முக்கி

மயிலிட்டியின் சிலபகுதிகளை விடுவிக்க இணக்கம்?

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மயிலிட்டி பிரதேசத்தின் சில பகுதிகளை விடுவிக்கப் பலாலி இராணுவத் தளபதி மகேஷ்

பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துராய்க்கு ராஜிவ் கேல் ரத்னா விருது


பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துராய்க்கு ராஜிவ் கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார்



சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் உடல் நல குறைவினால் இன்று காலமானார்.

அவருக்கு வயது 92.  சிங்கப்பூரின் 6வது அதிபராக கடந்த 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அவர் பதவி வகித்துள்ளார்.  கடந்த ஜூலையில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் கடந்த 3 வார காலம் கோமா நிலையில் இருந்த அவர் இன்று காலமானார்.

கருணாநிதி அவைக்கு வராதது ஏன்?: முதல் அமைச்சர் ஜெயலலிதா கேள்வி

சட்டசபையில் இன்று நடைபெற்ற காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு ஜெயலலிதா

22 ஆக., 2016

டிஆர்பி ரேட்டிங்கில் ஜீ தமிழ் ஜய் டிவியை பின்னுக்கு தள்ளியது

விஜய் டிவியை டிஆர்பி ரேட்டிங்கில் ஜீ தமிழ் டிவி சேனல் முந்தியுள்ளது என்று சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி

நாமலினால் FCID பட்டியலில் இணையும் அனார்கலி மற்றும் ரோசி சேனாநாயக்கவின் மகள்?



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான அனார்கலி ஆகர்ஷா மற்றும் முன்னாள் அமைச்சரான ரோசி

விஷ ஊசி விடயம் தொடர்பில் ஐ.நாவுக்கு அவசர கடிதம்

புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக

காணாமல் போனோருக்கு நீதி வேண்டி வடக்கில் நடைபயணம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் போனோருக்கு நீதி வேண்டியும் தமிழர் வாழும் பகுதிகளில்

கொட்டாஞ்சேனை மூவரின் உயிரிழப்பு ; தொடரும் மர்மங்கள்

முன்னாள் விடுதலைப்புலி உறுபபினர்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்த வடக்கு முதலமைச்சரின்

கொட்டாஞ்சேனை மூவரின் உயிரிழப்பு ; தொடரும் மர்மங்கள்

கொட்டாஞ்சேனை, சென். பெனடிக் மாவத்தை – 70 ஆம் இலக்க தோட்டத்தில் வீடொன்றிலிருந்து  உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட

நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் ஆஐர்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்கள் ராஜினாமா கடிதங்கள் வெகு விரைவில் ?

கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகிக்கொள்வர் என

தகாத உறவு காரணமாக யாழில் பெண் எரித்துக் கொலை

சாவகச்சேரி – நாவக்குளி பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

தகாத உறவு காரணமாக யாழில் பெண் எரித்துக் கொலை

சாவகச்சேரி – நாவக்குளி பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு சைவ உணவகம் ஒன்றிலிருந்தேஉணவை வாங்கி வந்திருப்பதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், மகள் மற்றும் மகனின் உயிரிழப்புக்கு உணவில் விசம்

தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக யுவதி பொலிஸில் முறைப்பாடு

தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி அமைச்சரின் செயலாளர் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக யு

நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் ஆலய வருடாந்த பொங்கல் விழா

நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் ஆலய வருடாந்த பொங்கல் விழா வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 60 பேர் மீது சென்னை கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு




டந்த 18ஆம் தேதி தலைமைச் செயலகத்திற்குள் அனுமதியின்றி கூடியதாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித்

நடிகர் கமலுக்கு செவாலியர் விருது அறிவிப்பு



செவாலியர் விருதை பெருமிதத்துடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்: நடிகர் கமல்


நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின்

இந்திய மீனவரின் அத்துமீறல் குறித்து அடுத்தமாதம் பேச்சு

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்தியா சென்று அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணவுள்ளதா

உயர்தர பரீட்சையில் நல்லாட்சி தொடர்பிலும் வினாக்கள்

இம்முறை இடம்பெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் அரசியல் விஞ்ஞான பாட வினாத்தாள்தொடர்பில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுமென்ற செய்தியை மறுக்கிறது பாதுகாப்பு அமைச்சு

கிழக்கு மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் எந்தவொரு தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லையென

21 ஆக., 2016

சர்வதேசத்துடன் மோதவேண்டாம் :அரசை எச்சரிக்கிறார் சம்பந்தன்

ஐ.நாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் மோதியதாலேயே ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் மஹிந்த அரசு புறந்தள்ளப்பட்டதென

போரின் இறுதிக்கட்டத்தில் மனிதாபிமான மீறல்கள் இடம்பெற்றன

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சில குற்றச்சாட்டுகள் அனைத்துலக 

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் குழந்தைகள்,

இலங்கையை சேர்ந்த ஞானதீபன், ஞானநேந்திரன், ஞானராஜா இவரது சகோதரர்கள் பிரைட் தொண்டு நிறுவனத்தை சென்னையில் நடத்தி

இனியபாரதியின் முன்னாள் சாரதி உட்படதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சியின் மூன்று உறுப்பினர்கள் கைது

னியபாரதியின் முன்னாள் சாரதி உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரை திருக்கோவில்

மதுரை அருகே ரூபாய் 500 கோடி பணத்துடன் நின்ற லாரி

மதுரை மாவட்டம் திருமங்கலம் சாலையில் கள்ளிக்குடி பகுதியில் பல கோடி பணத்துடன் வந்த கன்டெய்னர்

20 ஆக., 2016

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் ஒற்றையாட்சியை நிராகரித்தும் ஐநா நோக்கிய ஈருருளிப் பயண

நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை சபையின் 33 வது அமர்வை முன்னிட்டு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு

மெடிட்ரேனியன் கடலிலிருந்து 534 அகதிகள் இத்தாலிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பெரிய படகுகள், 9 சிறிய படகுகளில் மேற்படி அகதிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். 534 அகதிகள் மீட்கப்பட்ட போதிலும் ஐந்து அகதிகள் மரணித்துள்ளதாக தெரிய வருகிறது. இருப்பினும் இம்மரணங்கள் சம்பவித்தது தொடர்பான எந்த ஒரு தகவல்களும் இதுவரை கிடக்கப்ப்ர்ரவில்லை என ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலிய, ஜேர்மன் கடற்படையினர் கூட்டாக இணைந்து இந்த மீட்பு பணியை மேற்கொண்டுள்ளார்கள். எனினும் குறித்த நாட்டு அகதிகள் எந்த நாட்டவர் என்பது குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை. அகதிகளுக்கான அகில உலக ரீதியான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இதுவரையில் 100,244 அகதிகள் படகுகள் மூலம் இத்தாலியை வந்தடைந்துள்ளனர் என்றும் இவர்களில் பலர் லிபியா நோக்கி தொடர்ந்து பயணித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 26 ஆண்டுகளாக படையினர் வசமிருந்த கலாச்சார மண்டபம் 24ம் திகதி உரியவர்களிடம் ஒப்படைக்க

534 அகதிகள் மீட்பு; ஐவர் உயிரிழப்பு

மெடிட்ரேனியன் கடலிலிருந்து 534 அகதிகள்  இத்தாலிய கடற்படையினரால்  மீட்கப்பட்டுள்ளனர்.

யாழ்வடமராட்சி கிழக்கில் 2கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு! 5 சந்தேக நபர்களும் கைது

யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை, மணற்காடு பகுதிகளில் மது வரி திணைக்களம் மற்றும் கடற்படையினர் இணைந்து 130 கிலோ கேரள

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை

இவ்வருடத்திற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை (21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

விக்னேஸ்வரனின் தேவைக்கேற்ப ஆட்டம்போடமுடியாது-அரசாங்கம்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் ஆட்டம் போடுவதற்கு இடமளிக்க முடியாது என ச

19 ஆக., 2016

சிவசாமி பிரேம்ஜித்தின் நல்ல எண்ணம் பாராட்டுக்கள்

புங்குடுதீவில் கல்வி பயின்று GCE (O/L) அதிகூடிய பெறுபேறுகள் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 10,000.00 ரூபாய் கல்வி ஊக்குவிப்புத் தொகையாக , இந்த வருடம் முதல் என்னால் வழங்கப்படுகின்றது. இந்நிதி சமூக 
முன்னேற்ற ஆர்வலர் திரு. சு.குணாளன் அவர்களிடம் இரு கட்டங்களாக கையளித்த பொளுது. அருகில் நண்பேன்டா Dr .பிரபாகர். வடமாகாண ஆளுநரின் செயலாளர். மண்ணின் மைந்தன் .மைத்துனர். திரு.இளங்கோவன்.

இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுக்க வேண்டும் என்ற எனது கனவு பறிக்கப்பட்டுவிட்டது: நார்சிங் யாதவ்

ரியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க தகுதி பெற்ற நார்சிங் யாதவ் ஊக்க மருந்து

செப்டெம்பர் 13இல் தொடங்கும் 33ஆவது ஜெனீவா கூட்டத் தொடர்பில் இலங்கை குறித்த ஆவணம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்  33 ஆவது கூட்டத்  தொடர் எதிர்வரும்   செப்டெம்பர் மாதம்  13 ஆம் திகதி முதல்  30 ஆம் 

நெடுங்கேணி வாழ் மக்களின் தேனை வன இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்

நெடுங்கேணி ஒலுமடு  வாழ் மக்களின் வாழ்தார ஜீவனோபாயத்திற்காக காட்டினில் தேன் எடுத்து வந்த மக்களின் தேனைப் நெடுங்கேணி

நல்லாட்சிக்குவயது ஒன்று!

நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது.

வடக்கில் விகாரைகள் அமைப்பதில் தவறுதான் என்ன?கேட்கிறார் ஆளுனர்

வட பகுதியில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளார

வடக்கில் விகாரைகளை அமைக்க சிங்கள மக்களுக்கு உரிமையுள்ளது-இப்படிக்கூறுகிறார் அமைச்சர் சுவாமிநாதன்


வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

நுவரெலியா மாவட்டத்தில் 185 மாணவர்கள் உயர்தர பரீட்சையில் மோசடி

நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் 17 பாட சாலைகளில் 185 மாணவர்கள் மோசடியான முறையில்

கிராம உத்தியோகத்தர்களுக்கான மூன்றாம் தரத்திற்கான போட்டி பரீட்சை திகதி

நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் 17 பாட சாலைகளில் 185 மாணவர்கள் மோசடியான

ஜெயகுமாரி மீண்டும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு

ad

ad