புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2014


கொன்சலிற்றா நீரில் மூழ்கியே உயிரிழந்தார்!- யாழ். நீதிமன்றம் தீர்ப்பு!
யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றா இறப்பதற்கு முனனர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பில்
கணேசன்-வனிதா கள்ளக்காதலில் நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைநகர் பொலிஸ் நிலைய துணை ஆய்வாளராக இருந்த கணேசன், கள்ளக்காதலி வனிதா இருவரைபற்றியும் பல திடுக்கிடும் தகவகல்கள்

இளவாலை பிரதேசத்தில் இரு குழுக்களிடையே மோதல்! 7 பேர் காயம்
யாழ்ப்பாணம் இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

நான் இந்திய பெண்ணாகவே இருப்பேன்;உயிருடன்
இருக்கும் வரையில் ஒரு இந்தியராகவே இருப்பேன்:சானியா மிர்சா
ஆந்திராவில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா பிரிக்
காகங்களின் இருப்பிடமாக மாறிவரும் யாழ்.பேருந்து நிலையம் 
யாழ்.பேருந்து நிலையமானது காகங்களின் இருப்பிடமாக மாறிவருவதுடன் அந்த தரிப்பிடம் மக்கள் உபயோகிப்பதற்கு மிக அசுத்தமாக இருப்பதால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.
கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை 
கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நால்வருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 
வடக்கில் குழந்தைகள் விவரம் வலைப்பின்னல் மூலம் பதிவு 
வடமாகாணத்தில் பிறக்கும் குழந்தைகளின் விவரங்கள் உடனுக்குடன் வலைப்பின்னல் மூலம் பதிவு செய்ய மத்திய சுகாதார அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

லங்கை சைக்கிள் ஓட்ட வீரர்களை தடுத்து நிறுத்திய ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார்
பொதுநலவாய நாடுகளின் போட்டிகளுக்காக சென்ற சைக்கிள் ஓட்ட வீரர்கள், ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸாரால் தடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம் கலாசார உடைகளுக்கு பாடசாலைகள் அனுமதி வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
முஸ்லிம் பெற்றோர் தமது கலாசார உடைகளுடன் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம்

வடக்கு மாகாண சபையின் சட்ட மீளாய்வை நிராகரித்த ஆளுநர்
வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியின் மீளாய்வுக்காக வடக்கு மாகாண சபை வழங்கிய மாகாண சபை சட்டத்தை
ஸ்கொட்லாந்து தலைநகரம் திணறுகிறது எங்கும் தமிழர் தலைகள். எங்கும் புலிக்கொடி மயம் 


சுவிஸ் பெர்னில் உள்ள ஹெல்வெட்டியா  பிளாட்சில் இன்று மாலை 3 மணிக்கு கறுப்புஜூலை நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . நிகழ்வில் அக்கிநிபரவைகள் அமைப்பின்  அரங்க நிகழ்ச்சி ஒன்றும் இடம்பெற்றது.நிகழ்சிகளை  கொலம்பஸ் தொகுத்து வழங்கினார் .

இத்தாலி மேற்பிராந்தியத்தில் இடம்பெற்ற மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள்!

இத்தாலி மேற்ப்பிராந்திய விளையாட்டுத்துறை அனைத்து தேசிய கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்வாண்டிற்கான மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள்

பிரிட்டனில் இலங்கை மாணவர் கொலை! இரண்டாவது கொலையாளியும் இனங்காணப்பட்டார்

இலங்கை பல்கலைக்கழக மாணவரான தவசிக்க பீரிஸை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இருவரில் ஒருவர் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
தைவானில் விமான விபத்து: 47 பேர் பலி.11 பேர் கடும் காயம் 

தைவான் நாட்டில் டிரான்ஸ்ஏசியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக பெங்கு தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 47பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிளஸ்கோ நகரில் அணி திரண்டுள்ள ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள்.பீதியில் மகிந்த வரவில்லை 
ஸ்கொட்லாந்து கிளஸ்கோ நகரில் ஆரம்பமாகியுள்ள 20வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் முதல்நாளான இன்று ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ad

ad