18 பிப்., 2020

பிரான்சில்தமிழ் இளைஞன் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் உறுப்புக்கள் எட்டுப்பேருக்கு தானமாக வழங்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞன் புலம்பெயர் தேசமான பிரான்சில் திடீரென உயிரிழந்தநிலையிலும் பலரை வாழவைத்து பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மதரீதியான பெயர் மாற்றமில்லை:அதிகாரிகளது தவறே காரணம்

ஊர்காவற்றுறை பிரதேச சபை எல்லைக்குள் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் தொடர்பில் முன்னர் தயாரிக்க பட்ட வீதி பதிவு புத்தகத்தில் உள்ள வகையில் ஒவ்வொரு வீதிகளுக்கும் இலக்கங்கள் வழங்கபட்டு

நாடாளுமன்றம் கலைகிறது?

மார்ச் 2 - 6ம் திகதிக்கு இடையில் இப்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.இன்று (18) இதனை அவர் தெரிவித்தார்

திடீர் திருப்பம் - சஜித் - ரணில் இணக்கம்

சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய கூட்டணியின் கீழ் "அன்னம்" சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய

தீர்மானத்தில் இருந்து விலக அனுமதியோம் - உறுப்பு நாடுகள் உறுதிமொழி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள 40/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என பேரவை உறுப்பு நாடுகள்

மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதற்கு சிறிலங்கா தீர்மானமாம்

இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து உடனடியாக விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆங்கில செய்தி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசு வெளிநாடுகளையும், ஐ.நா. மனித உரிமைகள் சபையையும் பஅரங்கில் சந்திக்க வேண்டி வரும்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உட்பட அவரது குடும்பத்தினர் அமெிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையானது சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

ஞானசாரவுக்கு நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு

நீதிமன்ற தீர்ப்பை மீறி தேரரின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில்

விளம்பரம்