புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2022

மோடிக்கு தமிழர் தரப்பு வரைந்த இரகசிய ஆவணம் கசிந்தது

www.pungudutivuswiss.com
இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் அனுப்பப்படவிருந்த தமிழ் மக்களின் தீர்வுகள் தொடர்பான ஆவணம் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பில்

செயலாளர் நாயகம் பதவியிலிருந்து பதவியிலிருந்து ஆனந்தசங்கரி நீக்கம்?

www.pungudutivuswiss.com
தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வீ.ஆனந்தசங்கரி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

லண்டனில் ஓடும் தமிழ் பதாதை பஸ்: தமிழர்களின் பாரம்பரிய மாதத்தை காட்டுவது பெருமையான விடையம் தான்

www.pungudutivuswiss.com

விசா ரத்து: அகதிகள் சிறை வைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் ஜோகோவிச்

www.pungudutivuswiss.com
டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் ஆஸ்திரேலிய விசா ரத்து: அகதிகள் சிறை வைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் ஜோகோவிச்

ஆளுநரை விமர்சித்த சிவாஜிலிங்கம் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு?

www.pungudutivuswiss.com


பேச்சு சுதந்திரம் , அடிப்படை சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக , தேசத் துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது எனத் தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் , அடிப்படை சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக , தேசத் துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது எனத் தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்

WelcomeWelcome தமிழ் முற்போக்கு கூட்டணியும் தனியாக அனுப்புகிறது கடிதம்!

www.pungudutivuswiss.com



இந்தியப் பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டுச் செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே எமது பங்களிப்பு வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் சுதந்திர செயற்பாட்டுக்குப் பாதகமாக இருப்பதை உணர்ந்ததாலும், இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டுச் செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே எமது பங்களி

ad

ad