இடதுசாரிகள் உட்பட அரச விரோத கட்சிகளை இணைத்துக் கொண்டு பரந்துபட்ட கூட்டணியை அமைப்போம். அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கூட்டணியில் இருக்கும் தகுதியான ஒருவரை பொதுவேட்பாளராக களமிறக்கவும் எதிர்பார்க்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, தெரிவித்துள்ளார் |
-
17 ஜன., 2022
எங்களின் கூட்டணியில் இருந்தே பொது வேட்பாளர்
www.pungudutivuswiss.com
WelcomeWelcome நாமல் எப்படி ஜனாதிபதியாவார் என்று பார்த்துக் கொள்கிறோம்! [Monday 2022-01-17 08:00]
www.pungudutivuswiss.com
சுதந்திர கட்சியின் ஆதரவு இல்லாமல் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எதிர்காலத்தில் எவ்வாறு ஜனாதிபதி அல்லது பிரதமராகுவார் என்பதை பார்த்துக் கொள்கிறோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார் |
திருமணம் செய்து கொண்டு திரும்பிய யாழ்ப்பாண தமிழருக்கு கனடாவில் நேர்ந்த கதி!
www.pungudutivuswiss.com
35 வயதுடைய யாழ்ப்பாணத் தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு, கனேடிய பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)