புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2021

பிரான்ஸ் வழியாக ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் பலி

www.pungudutivuswiss.com

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற மற்றொரு புலம்பெயர்ந்தோர் நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். கடந்த சில நாட்களில், பிரான்ஸ் வழியாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், இரண்டு புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள், ஒருவரைக் காணவில்லை.

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற மற்றொரு புலம்பெயர்ந்தோர் நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். கடந்த சில நாட்களில், பிரான்ஸ் வழியாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், இரண்டு புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள், ஒருவரைக் காணவில்லை

0 ஓவர் உலக கோப்பை: ஸ்காட்லாந்தை பந்தாடியது இந்தியாஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது

www.pungudutivuswiss.com
டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற 37 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா -ஸ்காட்லாந்து

லடாக் எல்லை விவகாரம்: இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு!

www.pungudutivuswiss.com

இந்தியா-சீனாவுக்கு இடையே நிலவி வரும் எல்லை பிரச்னைக்கு தொடர்ந்து தீர்வு காண முடியாமல் இருக்கும் நிலையில், சீனாவுடன் உள்ள எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது ராணுவ நடவடிக்கைகளை சமீபத்தில் அதிகப்படுத்தியுள்ளது. சீனாவுடனான எல்லையில் அமைந்துள்ள லடாக், அருணாச்சல பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் கட்டமைப்பு வளர்ச்சியுடன் ராணுவத்தையும் நிறுத்தி வைப்பதையும் இந்தியா அதிகப்படுத்தியுள்ளது.

இந்தியா-சீனாவுக்கு இடையே நிலவி வரும் எல்லை பிரச்னைக்கு தொடர்ந்து தீர்வு காண முடியாமல் இருக்கும் நிலையில், சீனாவுடன் உள்ள எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது ராணுவ நடவடிக்கைகளை சமீபத்தில் அதிகப்படுத்தியுள்ளது. சீனாவுடனான எல்லையில் அமைந்துள்ள லடாக், அருணாச்சல பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் கட்டமைப்பு வளர்ச்சியுடன் ராணுவத்தையும் நிறுத்தி வைப்பதையும் இந்தியா அதிகப்படுத்தியுள்ளது

ad

ad