புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2020

கொரோனா : TGV பயணச்சிட்டைகளை இலவசமாக இரத்துச் செய்யலாம்.

முன் பதிவு செய்யப்பட்ட TGV பயணச்சிட்டைகளை எவ்வித கட்டணங்களும் இன்றி இரத்துச் செய்ய முடியும் என SNCF அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பிரான்சிப் வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த வசதியினை SNCF மேற்கொண்டுள்ளது. நெடுந்தூர பயண சேவைகளான TGV, INOUI, OUIGO மற்றும் Intercités ஆகிய தொடருந்து சேவைகளுக்கு இது பொருந்தும்.
ஏப்ரல் 30, 2020 ஆம் திகதி வரை இந்த கட்டணமற்ற சேவைகள் செயற்படும். அதேவேளை கட்டணங்கள் இன்றி திகதியையும் மாற்றிக்கொள்ள முடியும்.
பிரான்சில் இருந்து புறப்படும் தொடருந்துகளுக்கு மாத்திரமே இது பொருந்தும்

ad

ad