புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2020

யாழில் புதிய நடைமுறை .கிளினிக் செல்பவர்கள் கவனத்துக்கு 
உங்கள் கிளினிக்  அடடையை உங்கள் பகுதி  சுகாதார அதிகாரி  சென்று  உஙக்ளுக்கான  மருந்துகளை  ப்டேருக்கொண்டு வந்து தருவார்  இனி கிளினிக்  என்று   காரணம் காட்டியும்  கூட  பயணம்  செல்ல முடியாது 
 நயினாதீவை  சேர்ந்த 42 வயது  தமிழர்  பிரான்ஸ் ஷ்டாஸ்பார்க் நகரில் கொரோனாவினால்  இறந்துள்ளார் 
அமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா  5000  க்கு மேலே  பலி நியோயோர்க்கில் பாரிய இழப்புகளும் தொற்றுக்களும்  .ரஷ்ய உதவிகள்  போய் கொண்டிருக்கின்றன 
வணக்கம் கொரோனா  எச்சரிக்கையை  அலட்சியம் செய்யாதீர் . கவனமாக   வீட்டிலேயே இருங்கள் ,நலமாய்  வாழ  வாழ்த்துக்கள் 
பாரிஸ் லண்டன் உறவுகளே -விசா இல்லாத வீடு  இல்லாத தமிழ் உறவுகளை முடிந்த அளவாவது பணமோ உணவோ இருக்க இடமோ கொடுத்து ஆதரியுங்கள் 
மூன்றாவது கொரோனா மரணம்

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று உள்ளாகி இன்று (01) சற்றுமுன் மூன்றாவது நபரும் பலியாகி உள்ளார்.
சிறிலங்காவின் தற்போதைய நிலைப்பாடு: அரசாங்கமும் எதிர்க்கட்சியும் சந்தித்து கலந்துரையாடல்
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்
கொரோனா உலகம் பாதிப்பு 8 60 000 இறப்பு 42 000
அமெரிக்கா  பாதிப்பு 1 90 000  இத்தாலி பாதிப்பு 1 05 000  ஸ்பெயின் பாதிப்பு 96 000

ad

ad