புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2013

மனைவியுடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த கள்ளக் காதலனை கத்தியால் வெட்டிய கணவன்!
தியேட்டர் ஒன்றில் தனது மனைவியுடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கள்ளக் காதலனை அவளது கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று யாழ். நகரில் இடம்பெற்றுள்ளது.

11 ஜூன், 2013

மாநிலங்களவைத் தேர்தல்! வேட்பாளர் மாற்றம்! ஜெயலலிதா அறிவிப்பின் பின்னணி தகவல்!
அஇஅதிமுக மாநிலங்களவைத் தேர்தலில் லட்சுமணன், சரவணப்பெருமாள், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகியோர் போட்டியிடுவார்கள்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது இன்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி: ராஜ்நாத் சிங் தகவல்
பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். 
ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி: ராஜ்நாத் சிங் தகவல்
பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். 

வி.சி.சுக்லா உயிரிழந்தார்
 

முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா சத்தீஷ்கர் மாநிலத்தில்
ஐ. நா. குழுவை நாட்டிற்குள் அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்தத
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு ஜெனீவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் விடுத்த கோரிக்கையை  இலங்கை
13வது திருத்தம்! வீரவன்ச, சம்பிக்க இருவருக்கும் உதவியாக ஜனாதிபதி செயற்படுவது வேடிக்கை! இரா. சம்பந்தன்
13வது திருத்தச் சட்டத்தினை ஒழிப்பதற்கு அல்லது அதனை பெறுமதியற்றதாக்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயல்வது மிகவும் ஆச்சரியத்துக்குரிய நடவடிக்கையாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி?
டெல்லி மேல்சபை தேர்தலுக்கு அ.தி.மு.க. 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எதிர்கட்சியான தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் தங்கள் தரப்பில் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறது
வடமாகாண சபை தேர்தலுக்கு எதிரான தேசிய சுதந்திர முன்னணியின் கையெழுத்து வேட்டையில் ஜே.வி.பி?
வடமாகாண சபை தேர்தலுக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி நடத்தும் கையெழுத்து சேகரிப்பு நிகழ்வில், ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் கைச்சாத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்கில் அங்குலமேனும் சொந்தமற்றவர்களுக்கு காணி உரிமை கிடைத்துள்ளது!- ஜனாதிபதி
வடக்கு கிழக்கில்ஒரு அங்குலமேனும் சொந்தமற்றவர்களுக்கு இன்று காணி உரிமை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை!- ஆனந்தசங்கரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் எனக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லையென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
உண்மை சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும்! ! ! !

....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்...

சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன்குழுமங்களில் வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றனர ். பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்க ு உள்ளாக்கபடுகின் றனர்...
சத்தீஸ்கர் தாக்குதலில் 4 காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு: என்.ஐ.ஏ. அமைப்பு பகீர் தகவல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர்.
அத்வானி ராஜினாமாவை பா.ஜனதா பாராளுமன்றக்குழு நிராகரித்தது
பா.ஜனதா கட்சியின் பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திர மோடியை நியமித்ததால் அதிருப்தியடைந்த மூத்த தலைவர் அத்வானி,

காஸா நிலப்பரப்பின் நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை இதனைப் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை பெளத்த சிங்கள ராஜ்ய நாடாக இருப்பதனால் இங்கு முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவின் உதவியுடன் உருவாகுவதை பொதுபலசேனா ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை.

இந்நாட்டில் சிங்களம் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற போதும் தனியாக ஒரு இனத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் எந்தவொரு நிறுவனத்தையும்

குடிபோதையில் முச்சக்கர வண்டியோட்டிச் சென்ற குடும்பஸ்தரொருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் நேற்று இரவு புங்குடுதீவு ஊரதீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பரமேஸ்வரன் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.

பேஸ்புக்கில் தமிழில் எழுத எளிய வழி

பேஸ்புக்கில் எப்படி தமிழில் எழுதுவது எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி? இலகுவாக தமிழில் எழுத ஒரு வழி இருக்கிறது.
புங்குடுதீவில் முச்சக்கரவண்டி விபத்து - ஸ்தலத்தில் ஒருவர் பலி
புங்குடுதீவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஸ்தலத்திலேயே சாரதி ஒருவர் பலியாகியுள்ளார்.

ad

ad