சட்டசபைக்கு வந்தார் கலைஞர் தி.மு.க. தலைவர் கலைஞர், சட்டசபைக்குள் வருவதற்கு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி சட்டசபைக்குள் செல்லாமல் அங்குள்ள லாபியில் கையெழுத்திட்டு வருகிறார். இதேபோல் இன்று காலை 10.20 மணிக்கு கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபை வருகை
-
18 பிப்., 2014
தூக்கு ரத்து : பேரறிவாளன் தாயார் உருக்கம்
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், ’’மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. முவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சதாசிவம் அமர்வுக்கு நன்றி’’ என்று தெரிவித்தார்.
மூவர் தூக்கு ரத்து ; ஜெ.,வுக்கு வைகோ கோரிக்கை
ராஜீவ்கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு ரத்து ஆனது இன்று.இதையுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தேமுதிகவின் அடுத்த அதிருப்தி எம்எல்ஏவா?
தேமுதிகவைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்எல்ஏ பால.அருள்செல்வன் திங்கள்கிழமை சட்டமன்றத்திற்கு சென்றபோது, அதிமுகவைச் சேர்ந்த பூம்புகார் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜை சந்தித்துப் பேசினார். இவர்கள் சந்தித்துப் பேசியதை பார்த்த அங்கிருந்தவர்கள், அருள்செல்வன் தேமுதிகவின் அடுத்த அதிருப்தி எம்எல்ஏவா? என கிண்டலடித்தனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேர் தூக்கை ரத்து செய்யக்கோரும் தீர்ப்பு நாளை
ராஜீவ் கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையைக் குறைக்கக் கோரும்
புதிய இணையதளம்...!
"www.dmkforpeople.com’’என்ற பெயரில் தி.மு. கழகத்தின் புதிய இணையதளத்தினை தலைவர் கலைஞர் அவர்கள், (16-2-2014) அன்று வரலாறு படைக்கும் திருச்சி, தி.மு.க. 10வது மாநில மாநாட்டு மேடையில் துவக்கி வைத்தார்.
"www.dmkforpeople.com’’என்ற பெயரில் தி.மு. கழகத்தின் புதிய இணையதளத்தினை தலைவர் கலைஞர் அவர்கள், (16-2-2014) அன்று வரலாறு படைக்கும் திருச்சி, தி.மு.க. 10வது மாநில மாநாட்டு மேடையில் துவக்கி வைத்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)