புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014


2015ல் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் சாத்தியம் உள்ளது: கெஹலிய ரம்புக்வெல்

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

ஆயிரம் ஜெயலலிதாக்கள் உருவாகினாலும் கச்சதீவை நாம் கொடுக்க மாட்டோம்.அஸ்வர் 
சச்சதீவு இலங்கையின் சொத்து. அது எமது நாட்டின் முத்து. ஆகவே ஆயிரம் ஜெயலலிதாக்கள் உருவாகினாலும் கச்சதீவை நாம் கொடுக்க மாட்டோம் என்று ஆளும்கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புங்குடுதீவு தல்லையபற்று முருகன் தேர் 2014


விபூசிகா,ஜெயக்குமாரி வழக்கு; ஆதாரம் சேர்க்க திகதி குறிப்பு 
news
 பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு ஆதாரம் சேர்ப்பதற்கு உயர் நீதிமன்றத்தினால் திகதி குறிக்கப்பட்டுள்ளது. 
புங்குடுதீவு, எழு வைதீவு, மண்டைதீவு, முள்ளியான், சுன்னாகம், ஏழாலை, வட்டுக்கோட்டை, குரும்பசிட்டி மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் கடமையாற்றவில்லை.எட்டு மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர் இல்லை; யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவிப்பு 
யாழ்.மாவட்டத்தில் இன்னமும் 8 மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் குறித்த மருத்துவ மனைகளில் ஒப்பந்த
பாம்பு கொண்டு சென்றவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தம் 
தெகிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த மூன்று பாம்புகளை அனுமதியின்றி வெளியில் எடுத்துச்சென்ற ஊழியர்கள் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் இருக்கைகள் மாற்றம் :மோடிக்கு அடுத்து அத்வானி .தமிழில் பதவியேற்றார்  பொன்.ராதாகிருஷ்ணன்.மோடி, சோனியா பதவி ஏற்றனர்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.  தேர்தலில் வெற்றி பெற்றோருக்கு சபாநாயகர் கமல்நாத் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.  

ராமேசுவரம் மீனவர்கள் 33 பேர் விடுதலை: இன்று மாலை வருகிறார்கள்

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 33 ராமேசுவரம் மீனவர்களும், இன்று மாலை மண்டபம் வருகின்றனர்.

விருதுநகரில் ஆசிரியர் சில்மிஷத்தால் தீக்குளித்த மாணவி மரணம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.

நவநீதம்பில்லைக்கு பதிலாக அடுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஜோஸ் ரமோஸ் ஹோட்டா தெரிவாவாரா ?
எதிர்வரும் ஓகஸ்ட்டில் பதவி இளைப்பாறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு பதிலாக (Guinea-Bissau) கினியா பிஸோ நாட்டின் ஐநாவுக்கான பிரதிநிதி (Jose Ramos-Horta) ஜோஸ் ராமோஸ் ஹோட்டா நியமிக்கப்படலாம் என்று இன்னர் பிரஸ் சிட்டி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் செய்தியாளர் சந்திப்பில் வினவியபோது எந்த ஒரு பதிலும் வழங்கப்படவில்லை.

வாகன ஹோர்ன் சத்தமெழுப்பலை கட்டுப்படுத்தும் திட்டம் இன்று நடைமுறை
வாகன ஹோர்ன் சத்தமெழுப்பலை கட்டுப்படுத்தும் திட்டம் இன்று கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

முல்லைத்தீவில் காணாமல் போனோரின் பெற்றோர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவில் இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் திட்டமிட்டபடி இன்று காலை காணாமல் போனோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னாள் போராளிகளை பணியில் அமர்த்த சிங்கப்பூர் ஆர்வம்
புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 40 பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க சிங்கப்பூர் ஆர்வத்தை வெளியிட்டுள்ளதாக புனர்வாழ்வு
விளையாட்டரங்கம் இணையம் உலகக்கிண்ணம் 2014 விசேச இணையமாக  தயாரிக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய தருகிறோம் .வழமை போல எமது விளையாட்டரங்கம் அற்புதமான தொகுப்புகளோடு உடனடி நேர்முக வர்ணனைகளோடு காண முடியும் எமது விற்பன்னத்தின் உச்சம் இது .
அமெரிக்காவிற்கு எச்சரித்த தலிபான் போராளிகள்
news
அண்மையில் தலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இடம்பெற்ற கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக தலிபான்கள் வெளியிட்டுள்ள காணொளியில் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்குள் வராதே எனும் ஆவேசமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
 
மூச்சுத்திணறல் : நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகை மனோரமா கடந்த மார்ச் மாதம் மூச்சுத்திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அ
சென்னையில் சிறுமியை திருமணம் செய்த இட்லி கடைக்காரர் கைது
சென்னை கோயம்பேட்டில் சிறுமியை திருமணம் செய்த இட்லி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
 கோயம்பேடு திருவீதியம்மன் கோயில்
இலங்கைத் தமிழர்களுக்காக விஜயகாந்த் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
இலங்கையில் தமிழர்களின் நிரந்தர தீர்வுக்காக இந்திய மத்திய அரசாங்கம் முனைப்பை மேற்கொள்ள வேண்டும்
மாணவிகளை பலவந்தமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியமைக்கு கண்டனம்
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் முன் வாசல் கதவை பூட்டி மாணவிகளை பலவந்தமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியமை மனித
பொன்சேகா இப்போது இராணுவ ஜெனரல் அல்ல: அரசாங்கம்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இராணுவ ஜெனரலாக ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

ad

ad