03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், ஏப்ரல் 20, 2011

சிறைச்சாலைக்குள்ளிருந்து கப்பம் கோரல் சம்பவம்! திருமலை பிரதான சிறை அதிகாரியை தானாக பதவியிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்


[ Wednesday, 20-04-2011 02:07:21 ]திருகோணமலை சிறைக்குள்ளிருந்தபடி கப்பம் கோரிய சம்பவம் தொடர்பில் பிரதான சிறை அதிகாரி தன் பதவியிலிருந்து தானாக ஒதுங்கிக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க...

இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி நாட்களில் விடுதலைப் புலிகள் 600 சிவிலியன்களை கொன்றொழித்தனர்: முன்னாள் எம்.பி. கனகரத்தினம்

[ Wednesday, 20-04-2011 01:45:35 ]இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி நாட்களில் சுமார் 600 சிவிலியன்களை விடுதலைப் புலிகள் கொன்றொழித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் குற்றம் சாட்டுகின்றார்.

மேலும் படிக்க...

மட்டக்களப்பில் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் ஆயுதந் தாங்கிய கொள்ளையரின் அட்டகாசம்

[ Tuesday, 19-04-2011 16:40:50 ]கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக ஆயுதந் தாங்கிய நபர்களினால் முன்னெடுக்கப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

மேலும் படிக்க...

அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல் சிங்கப்பூரில்! த.தே.கூ. பிரதிநிதிகள் விஜயம்

[ Tuesday, 19-04-2011 16:35:06 ]அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கருத்தரங்கொன்றை சிங்கப்பூரில் நடாத்த உள்ளது.

மேலும் படிக்க...

அரசியல்வாதிகளுக்கெதிரான குற்றச்சாட்டுகளை சட்டமாஅதிபர் வாபஸ் பெறுவது பெரும் தவறு: பிரதம நீதியரசர்

[ Tuesday, 19-04-2011 16:25:43 ]தற்போதைய சட்ட மா அதிபர் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கெதிரான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறுவது பெரும் தவறாகும் என்று பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

பான் கீ மூன் இலங்கைக்கு எதிராக தனிப்பட்ட முறையில் பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்: ஜாதிக ஹெல உறுமய

[ Tuesday, 19-04-2011 16:18:59 ]இலங்கைக்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பயங்கரவாத நடவடிக்கையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் படிக்க...

கல்வி ஊக்கிவிக்கப்படவேண்டும். கிளிநொச்சி முருகானந்தா மகாவித்தியாலயத்திற்குஉதவி வழங்கும் நிகழ்வில் மாவை எம் பி உரை.

[ Tuesday, 19-04-2011 15:55:20 ] []நமது சமுகம் முன்னேற்றப்பாதையில் செல்ல தொழில் சார் கல்வி ஊக்கிவிக்கப்படவேண்டும். கிளிநொச்சி முருகானந்தா மகாவித்தியாலயத்திற்குஉதவி வழங்கும் நிகழ்வில் மாவை எம் பி

மேலும் படிக்க...

இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய ஐ.நா.அறிக்கை - மனோ கணேசன்

[ Tuesday, 19-04-2011 13:53:37 ]ஐ.நா. சபை செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

ஐ.நா அறிக்கை போலி - இலங்கை பதிலளிக்கக் கூடாது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

[ Tuesday, 19-04-2011 13:44:32 ]இலங்கையில் யுத்தக் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கை போலியானது. நம்பத்தகுந்த விடயங்களின் அடிப்படையில் அமையாதது என கண்டித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கக் கூடாது என இன்று கூறியுள்ளது.

மேலும் படிக்க...

(2ம் இணைப்பு)

கிருஷ்ணமூ​ர்த்தி தியாகத்திற்​கு தலை வணங்கும் புலம்பெயர் அமைப்புக்கள்

[ Tuesday, 19-04-2011 13:26:21 ]தாய் தமிழகத்தில் தமிழருக்கு நடக்கும் கொடுமைகளை வெறும் பார்வையாளராக பார்த்துகொண்டு இருக்க முடியாமல் தன் இன்னுயிரை தியாகம் செய்த கிருஷ்ணமூர்த்திக்கு புலம்பெயர் அமைப்புக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க...

வவுனியா பூந்தோட்டம், சிதம்பரபுரம் முகாம்களிலிருந்து 100 குடும்பங்கள் வெளியேற்றம்

[ Tuesday, 19-04-2011 12:51:15 ]வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் நலன்புரி நிலையங்களிலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் 100இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறிச் சென்றுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன

[ Tuesday, 19-04-2011 11:08:05 ] []நேற்று பங்களாதேஷ் சென்ற மஹிந்த, இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் ஐந்து ஒப்பந்தங்களுக்கு கைச்சாத்திட்டுள்ளார்.

மேலும் படிக்க...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதனை கூட்டமைப்பு விரும்பவில்லை – டக்ளஸ் தேவானந்தா

[ Tuesday, 19-04-2011 10:48:32 ]தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைத் தர அரசாங்கம் தயாராக இல்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன் பா.உ.

[ Tuesday, 19-04-2011 10:38:42 ]தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைத் தர அரசாங்கம் தயாராக இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டுகின்றார்.

மேலும் படிக்க...

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பக்கச்சார்பானது – லக்பிம

[ Tuesday, 19-04-2011 10:34:23 ]ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பக்கச்சார்பானது என லக்பிம பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.