புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2013

4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் தோனி அதிரடி சதம் கைக்கொடுக்க 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
அந்த அணியின் வோக்ஸ் 76 ரன்களுடனும், பால்க்னர் 64 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ad

ad