புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2016

புங்குடுதீவு கமலாம்பிகை அதிபராக அதே மண்ணை சேர்ந்த சிவேந்திரன் பொறுப்பெடுக்க எதிர்ப்பு காடும் சில சமூக விரோதிகள்

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலத்தில்  தற்போது பணி புரியும் திருமதி ராசரத்தினம்
மாற்றலாகி செல்வதை அடுத்து புதிதாக   அதிபர் பரீட்சையில் சித்தி பெற்று  நியமனம் பெற்ற அதே மண்ணை சேர்ந்த  சின்னையா சிவேந்திரன் புதிதாக  நியமிக்க்பட்டார் .சில  தனிப்பட சுயநலம் விரும்பிகளுக்கு சார்பாக செயல்பட்ட  இப்போதைய  அதிபரின் சில தன்னிச்சையான் முடிவுகள்  , தில்லு முல்லுகளை அவரோடு  சேர்ந்தியங்கி  நடத்திய இந்த புல்லுருவிகள் தொடர்ந்தும் அவரயே  வைத்திருக்க  வேண்டுமென  மக்களிடம் கையெழுத்து  வாங்கி  திணைக்களத்துக்கு  அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் இவர்களால்  தொண்டர் ஆசிரியர்களாக நியமனம் பெற்ற  நான்கு  ஆசிரியைகளும்  இந்த  செயலில்  இறங்கி உள்ளனர் ஆக ஒரு   உள்ளூர்  குடிமகன் அதிபராக பணி  ஏற்க் எதிர்ப்பா  . இந்த  பாடசாலைக்கு  விரும்பி  பதவி ஏற்று வந்த  திரு  சிவேந்திரன்  வேலணை மத்திய கல்லூரியின் உப அதிபராக  திறம்பட பணி புரிந்தவராவார் 

ad

ad