www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், பிப்ரவரி 13, 2018

ஐ தே க தனியே ஆட்சி அமைத்தால் ,,,,,,,,,,சதுரங்க வேட்டை ,,, ...................................

ஐ தே க தனியே ஆட்சி அமைக்க விரும்பி உள்ளது அதற்கு இன்னும் ஏழு பா உறுப்பினர்களின் ஆதரவு டேஹ்வை ஐ தே க ஆட்சி அமைத்தால் தங்கள் மந்திர் பதவிகளை இழந்து செல்லாகாசுகளாக இருக்க விரும்பாத பல அமைச்சர்கள் ஸ்ரீ ல சு கட்சியோடு செல்ல விரும்பவில்லை இவ்வாறு பதினைந்து அமைச்சர்கள் ஐ தே க அரசில் அங்கம் வகிக்க முடிவு செய்துள்ளார்கள் இவ்வாறு ஐ தே க தனித்து ஆட்சி செத்தால் மைத்ரி அணியும் மகிந்த அணியும் இணைந்து எதிர்கட்சி ஸ்தானத்தில் இருந்து கொண்டு சம்பந்தனின் பதவிக்கு ஆப்பு வைக்கலாம் தமிழருக்கு சம்பந்தனின் பதவி ஒரு வரப்பிரசாதம் ஒரு நாட்டின் பிரதமர் ஜனாதிபதிக்கு உள்ள மதிப்பும் செல்வாக்கும் இவருக்கும் இருந்து வந்தது வெளிநாட்டு தலைவர்கள் கூட இவரையும் கண்டு பேசி செல்வது வழக்கம் மகிந்த னை நீண்ட அகாலமாக குறி வைதுல்ள்ள எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்குமா இது இப்படி இருக்க பல ஐ தே க உறுப்பினர்கள் கூட மாற்றி யோட=சிகிரார்கள் மகிந்தவின் செல்வாக்கை கண்டு வரும் களத்தில் ஐ தே உடன் இருந்து பிரயோசனம் இல்லை என்ற நிலையில் மகிந்தவை ஆட்சி அமைக்க தூண்டினால் சிலர் கட்சி மாறும் என்ன உண்டாம்