புதன், டிசம்பர் 12, 2018

புங்குடுதீவு உறவுகளே வணக்கம் .மடத்துவெளி ஊரதீவு  மக்களுக்கு  இன்னுமொரு மகிழ்ச்சியான  செய்தி  தரவிருக்கிறேன்  விரையில் இரண்டொரு நாளில்  கிடைக்கும் புங்கடியிலிருந்து மடத்துவெளி
முகப்புவரை உள்ள வீதி முழுவதும் மின்குமிழ்கள் பொருத்தி மடத்துவெளி பிரதேசத்தையே பிரகாசிக்க வைத்துள்ளோம்.
எங்கள் பிரதேசத்தை சின்ன சுவிஸ் போன்று மாற்றியுள்ளோம். இன்னும் நிறைய மின்குமிழ்கள் போடுவதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விபரங்கள் பின்பு அறியத்தருகின்றோம்