திங்கள், ஏப்ரல் 29, 2019

வவுனியாவில் வீடுகளில் சோதனை நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து இரானுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் வவுனியா பட்டக்காடு பகுதியில் அமைந்துள்ள முஸ்ஸிம் கிராமத்தில் இன்று சுமார் ஒரு மணிநேரம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.