செவ்வாய், ஜூலை 02, 2019

கிரிக்கெட்  உலகக்கிண்ண போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும்  அணிகள்  எவை அவுஸ்திரேலியாவும்  இந்தியாவும்  முதலிரண்டு இடங்களை பிடிக்கும்   சாத்தியம்  உண்டு 
இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்  இரண்டு  போட்டிகள்   இருக்கிறது மற்ற  நாடுகளுக்கு  தலா ஒரு  போட்டி மட்டுமே  இந்திய 
இன்று பங்களாதேஷை  எதிர்த்தாடும் கடைசி   எதிர்த்தாடும் அவுஸ்திரேலிய 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது அது இன்னும்  தென்னாபிரிக்கா  உடன்  மோதவேண்டும் இரண்டாம் இடத்தை இந்தியா அல்லது அவுஸ்திரேலியா  கைப்பற்றும் மூன்றாம்  நான்காம்  இடங் களுக்கே  போட்டி நியூசீலாந்து பாகிஸ்தான் பங்களாதேஸ் இலங்கை  ஆகியன  இந்த இடங்களுக்கு வரக்கூடிய  சாத்தியம் உண்டு ஆறாம் இடத்தில இருக்கும் இலங்கை  இந்தியாவுடன்  விளையாட உள்ளது இதில் வெற்றி பெற்றால் மட்டுமே  சாத்தியம்   இருந்தாலும்  இங்கிலாந்து  நியூரோஸீலாந்திடம்  தோல்வி காணவேண்டும் அதே வேளை   புள்ளிகள் சமனாகும் இந்த நிலையில் ஆனாலும்   ஓட் ட சராசரி  வீதம்  பார்க்கப்படும் நியூசீலாந்தை  இங்கிலாந்து வென்றால் மூன்றாம் இடத்தை பிடிக்கும் ஆனாலும் பாகிஸ்தான் பங்களாதேஷை  வென்றால்  அதுவும்  நான்காம் இடத்தை  அடையும்  வாய்ப்புள்ளது பங்களாதேசுக்கு கூட  வாய்ப்புண்டு அது இந்தியாவையும் பாகிஸ்தானையும் வென்றால்  மட்டுமே