புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2015

தென்னிலங்கையில் வசிக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரசியல் கூட்டணி நாளை -னோ கணேசன்


தென்னிலங்கையில் வசிக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரசியல் கூட்டணி நாளை அறிமுகப்படுத்தப்படுவதாக ஜனநாயக

புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பிரதமராக வேண்டுமா? போட்டிக்குத் தயாராகுங்கள்; மஹிந்தவுக்கு சவால் விடுக்கும் ரணில்

பிரதமராக வேண்டுமெனில் பொதுத்தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட சட்டத்தரணி


மாணவி வித்தியாவ்ன் படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டதோடு, வழக்கில் காலத்தை

வாக்காளர் தினத்தையொட்டி வடமாகாண வாக்காளர் தினவிழாவும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று 01.06.2015 வவுனியாவில் இடம்பெற்றது.

Tharshaanan Paramalingams Foto.

பதினான்கு வயது சிறுமி மர்மமான முறையில் மரணம் ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் கிராமத்தில் சம்பவம்.

ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தில் 14 வயது சிறுமியொருவர் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
சுருக்கிட்ட நிலையில் இந்தச் சி

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் விபத்து: 8 பேர் பலி! 35 பேர் படுகாயம்




கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 35

புத்தளம் மாணவி கடத்தலில் நடந்தது என்ன?

புத்தளம் சிறுமி கடத்தல் தொடர்பான முழு விபரம் இது.
புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.

வித்தியா கொலை- குற்றச்சாட்டை நீதிமன்றில் மறுத்த சந்தேகநபர்; கொழும்பில் பணமெடுத்ததாக கூறினார்!

வித்தியா விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லையென்கிறார் சந்தேகநபரொருவர்.

யாழ்.சிறையில் வைத்து 9 பேரின் இரத்தமாதிரிகளும் பெறப்பட்டன



புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேருடைய

1 ஜூன், 2015

16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 45 வருட சிறை


தனது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அவரது முன்னாள் கணவருக்குப் பிறந்த 16 வயது மகளை பாலியல்

தேசிய சேமிப்பு வங்கியையே ஏப்பம் விட்ட மகிந்தவின் மோசடி 2800 கோடி பணம் எங்கே

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து வீதி அபிவிருத்திக்கென பெறப்பட்ட

2800 கோடி ரூபாவுக்கு நடந்தது என்ன?

மஹிந்த பதிலளிக்க வேண்டும்
- பிரதமர் ரணில்
தனது பொறுப்பிலிருந்த பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 28 வீதிகளை நிர்மாணிப்பதற்காக

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: இரு மாணவர்களுக்கு பிணை


யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான 129 சந்தேகநபர்களில் 47 சந்தேகநபர்கள் இன்றைய தினம் யாழ்.நீதிமன்றத்தில்

சிறைப்படிகள் நீதிமன்றபடிகளை தேடி எம் தாய்மாரை அலைய விட்ட பாவிகள் இன்று அலைகின்றனர் விதி பழி விடுமா .மகிந்தாவின் மனைவி நீதிமன்றில்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

வித்தியா கொலை வழக்கு: 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார்? புங்கை மண்ணின் புதல்வன் சட்டத்தரணி கே.வி தவராசா கர்ச்சிப்பு



புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை சுமார் 1 மணி நேரம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி லெனின் குமார், சந்தேகநபர்களை 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான சான்றுப் பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன். இன்றைய தினம் வித்தியா குடும்பத்தின் சார்பில் 6 வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.
வித்தியாவின் குடும்பம் சார்பாக ஆஜராகிய பிரபல சட்டத்தரணி கே,வி.தவராசா, இன்று காரசாரமான கேள்விகளை தொடுத்திருந்தார்.

ஃபாவின் தலைவர் பதவியிலிருந்து செப் பிளேட்டர் பலவந்தமாக நீக்கப்படுவார்: உச்சக்கட்டத்திற்கு செல்லும் எதிர்ப்பு



ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சர்வதேச கால்பந்து சம்மேளமான பிஃபாவின் தலைவர் பதவியிலிருந்து

வித்தியா கொலை சந்தேகநபர்கள் நாளை ஆஜர்! யாழ். நீதிமன்றங்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு!


யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் 9 பேர் மற்றும் நீ

வித்தியாவின் கொலை வழக்கு - தவராசா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் நாளை ஆஜர்


உலகின் கவனத்தை ஈர்த்த புங்குடுதீவு வித்தியாவின் கொலை வழக்கின் முதலாவது அமர்வு நாளை

31 மே, 2015

சேனுகா செனவிரட்னவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்


வெளிநாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் சேனுகா செனவிரட்ன மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ராஜபக்சவினர் கொள்ளையர்கள் என விரைவில் நிரூபிக்கப்படும்: சரத் பொன்சேகா


தமக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ad

ad