புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2016

ஜனநாயகம் காக்கத் தொடர்ந்து உறுதியுடன் போராடுவோம்: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்

எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!: திருமாவளவன்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்

ஒரே ஒரு வாக்கினால் டெபாசிட்டை இழந்தார் விஜயகாந்த்.ஜெயலலிதா பழி வாங்க நினைத்த ஒரே எதிரி வீழ்ந்தார்


தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. முதலமைச்சர் வேட்பாளரான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். 

எமது கருத்துக் கணிப்பு முற்றிலும் சரியானது

கடந்த காலங்களில்  சட்டப்பேரவை பாராளுமன்ற தேர்தல்களில் போன்றே தமிழக ம்  பற்றிய இம்முறை கருத்துக் கணிப்பும்  சரியாக  அமைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது 
அஸ்ஸாம்
பா ஜ 65
காங்கிரஸ் 21
பிற 20


புதுச்சேரி - 30
கட்சிகள்முன்னிலைவெற்றி
அதிமுக0004
திமுக + காங்0017
என்.ஆர். காங்0008
பிற0001
கேரளா - 140
கட்சிகள்முன்னிலைவெற்றி
ஐக்கிய ஜனநாயக முன்னணி047000
இடது முன்னணி090000
பாஜக +001000
பிற002000
மேற்கு வங்கம் - 294
கட்சிகள்முன்னிலைவெற்றி
திரிணமூல் காங் +212070
பாஜக கூட்டணி003002
காங் + இடதுசாரி085020
பிற004001

தேர்தலில் உருண்ட பெரும்தலைகள்,திருமா பரிதாப தோல்வி

ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் தேமுதிக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தோல்வியடைந்தார்.

வைகோவுக்குக் கிடைத்த மாபெரும் "வெற்றி".

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட வைகோவை வைத்து ஆடிய சதுரங்கத்திற்குக்

தோல்வி முகம் கண்ட பிரபலங்கள்.. அமைச்சர்களும் தப்பவில்லை

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனையோ கருத்துக் கணிப்புகளும், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளும் வெளிவந்தன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் கோட்டையாக சென்னை மாறுகிறது திமுக பரவலாக தோல்லியை சந்தித்திருந்தாலும்

அஸ்ஸாமில் பாஜக 91காங்கிரஸ் 21


கேரளா கம்யூனிஸ்ட84காங்கிரஸ்46


அதிமுக அணியில் நடிகர் கருணாஸ் வெற்றி


அண்ணா நகரில் கோகிலா இந்திரா 1647௧௬௪௭ வித்தியாசத்தில் திமுக மோகனிடம் தோல்வி


231தொகுதிகலில்இப்போதையநிலவரம் அதிமுக 134 திமுக 96 பாமக 1


திருவாரூரில் 61, 212 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி



தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19) வாக்குகள்

231தொகுதிகலில்இப்போதையநிலவரம் அதிமுக 132திமுக 98பாமக 1


காட்டுமன்னார்கோவிலில்திருமா வெறும்83வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி


ஜெயலலிதா 34241ஸ்டாலின் 21000வித்தியாசவெற்றி


பத்து கட்சிகள் எதிர்த்த போதும் மக்களோடு நான் வைத்த கூட்டணி வெற்றி ,ஜெயலலிதா

ஜெயலலிதா நேரடியாக மக்களை  சந்தித்து  நன்றி  தெரிவித்தார் 

சென்னை மீண்டும் திமுக கோட்டை ஆகிறது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் கோட்டையாக சென்னை மாறுகிறது திமுக பரவலாக தோல்லியை

ad

ad