-

19 மே, 2016

ஒரே ஒரு வாக்கினால் டெபாசிட்டை இழந்தார் விஜயகாந்த்.ஜெயலலிதா பழி வாங்க நினைத்த ஒரே எதிரி வீழ்ந்தார்


தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. முதலமைச்சர் வேட்பாளரான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். 

அதிமுக வேட்பாளர் குமரகுர 81,973
திமுக வேட்பாளர் வசந்தவேல் 77,809
விஜயகாந்த் 34,447
பாமக வேட்பாளர் பாலு 20,223

2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் பதிவானது. இதில் 6ல் ஒரு பங்கைவிட ஒரு வாக்கு அதிகம் பெற்றிருந்தால் வேட்பாளர் வைப்புத்தொகையான டெபாசிட்டை பெறுவார். விஜயகாந்த் 6ல் ஒரு பங்கு வாக்குகள் பெறவில்லை என்பதால் அவர் தனது டெபாசிட் தொகையை இழந்தார். 

ad

ad