புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2019

3 66 405வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி தமிழகத்தின் முதலாவது  முடிவு  இது .முதலாவது முடிவு  கிடைத்துள்ளது .திருச்சியில்  வாக்கு எண்ணிக்கை  முடிந்துள்ளது   காங்கிரஸ்  திருநாவுக்கரசு 5 லட்ஷம் தி மு க வேட்ப்பாளர் 1  லட்ஷம்   நாம்  தமிழர்  வினோத்  53  ஆயிரம் வெற்றி பெற்றுள்ளார் 
தேர்தல்  வாக்கு  எண்ணிக்கை இன்னும்  முழுவதுமாக  நிறைவு பெறவில்லை  இதுவரை 60-65  வீதம்  தான் எண்ணப்பட் டுள்ளது .   அதிமுக 8 இடங்களில் உறுதியான முன்னணியில்  உள்ளது எடாப்படி  அரசுக்கு ஆபத்தில்லாத நிலை  இப்போது  நடவடிக்கையில்  உள்ள  மூவரும் மீண்டும் எடபப்டி பக்கம் வரும்  வாய்ப்புமுண்டு  ஏனெனில்  தினகரனுக்கு   கிடைத்த வீழ்ச்சிக்கு பின்னர்  அவரின் பின்னால் போக  மாடடார்கள் 
திமு க 19
காங்கிரஸ் 9
இந்திய கம்யூனிஸ்ட் 2
மாக்சிட் 2
வி சிறுத்தைகள் 2
மதிமுக  1
முஸ்லீம் லீக் 1
தமிழகம்  சடடசபை  முன்னிலை
திமுக 14
அதிமுக 8
பா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை
தூத்துக்குடியில்  நாம்  தமிழர்  19 200  வாக்குகள் 
நம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்

மாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்ட நாம் தமிழர் கட்சியினரின் தேர்தல்
  • ஒடிசா
    0/21
  • Party
    Leads
    Won
    +/-
    பிஜூ.ஜ.த
    15
    0
    0
    பாஜக
    6
    0
    0
    காங்கிரஸ்
இமாசல பிரதேசம்0/4

பாஜக 4
ராஜஸ்தான்0/25

பாஜக24
சுயேட்சை1
காங்கிரஸ்000
மத்தியபிரதேசம்0/29

பாஜக28
காங்கிரஸ்1
சுயேட்சை0
மற்றவை00
மகாராஷ்டிரா மாநிலம்0/48

பாஜக24
மற்றவை10
தே.கா.க3
காங்கிரஸ்0
சிதம்பரம் -தொல் திருமாளவன்  இழுபறி  நிலை முன்னணி  பின்னணி என மாறி மாறி  வந்து கொண்டிருக்கிறார்  45  சதவீத வாக்குகள்  மட்டும் எண்ணப்பட்டுள்ளன 
நாம்  தமிழர்  பல தொகுதிகளில்  10 000 முதல்  16 000  வாக்குகள் வரை  பெற்று  அசத் தி உள்ளது 
துணை சபாநாயகர் தம்பிதுரை (அதிமுக )  80 000  வாக்குகள்  பின்னிலையில் உள்ளார் 
நகர்ப்புறங்களில் கமலின் கட்சி   மூன்றாம் இடத்தில உள்ளது நாம் தமிழர்கட்சி   தினகரன் கட்சியை விடட   முன்னே  உள்ளது 
தற்போதைய செய்தி
தர்மபுரியில் முன்னணி  வகித்த  அன்புமணி  ராமதாஸ் இப்போது  பின்னணிக்கு   வந்துள்ளார் 
தி மு க   அ தி மு க  க்கிடையே  தான்   பல இடங்களில் கடும் போட்டி   தினகரனின்  அ  ம மு க   கட்சி  மிக சோற்றுப்பை  வாக்குகளையே  பெற்று படுதோல்வி கண்டுள்ளது  நாம்  தமிழர்  பல  இடங்களில் மூன்றாம் இடத்தில கணிசமான  வாக்குகள்  பெற்று  முன்னேற்றம் கண்டுள்ளது 
 பாராளுமன்ற டெஹ்ரதலில் தி முக  36  முன்னிலை  இருந்தாலும்கடந்த முறை அ  தி மு க  போன்று எந்தவித பிரயோசனமும் இல்லா  நிலை தமிழகம் இடைத்தேர்தலில் அ  தி மு க   13  க்கு  மேல் முன்னிலை இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு   பாதகமில்லை  நிலை  உள்ளது
மத்தியில் பா ஜெ க  அமோக  வெற்றி  பெறும் நிலை 
தமிழகம்  சட்டசபை  இடைத்தேர்தல் -முன்னிலை  நிலவரம்
அ தி மு க   -16  ,,தி மு க  06

ad

ad